Thursday, October 15, 2015

Why we scratch head?தலையை சொறிவது ஏன்?


It is science. That is the fact. Why we scratch head? Is it because of lice problem only? We would have seen students scratching their head for not knowing answer to question. 
What is the link between not knowing the answer and head scratching? 
While scratching head, there is a chance to recollect the forgotten one.

We often crack fingers, why? Who taught us this treatment of relieving tiredness in body and bring in enthusiasm after intense hard work?

 We are thinking by keeping the finger in chin. We bite our teeth while controlling anger. What for these? It is our nature to squeeze our hands and walking here & there when we are in expectation, tension or in suspense. Do you know that this act releases endorphin in us and relax us?

Clapping hands also like that only. We may think that we are clapping our hands while we are in happy and to appreciate others. While clapping, an enzyme, acetylcholine, is released in our body and enthusiasts both body and mind. We are doing that without knowing this fact.

Like laughing therapy and music therapy, a saint in New Delhi relieves worries of his devotees by making them clapping their hands.
-Tamilan comes

அறிவியல் அதுதான் உண்மை. தலையை ஏன் சொறிகிறோம்? பேன் தொல்லையால் மட்டும்தானா? கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச்சொறிந்து நிற்கும் மாணாக்கர்களை பார்த்திருப்போம். பதில் தெரியாத்திற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்?

தலையை சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறது?

விரல்களில் அடிக்கடி சொடக்கு எடுக்கிறோமே அது ஏன்? கடும் வேலைக்கு பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த சிகிச்சையை நமக்கு சொல்லிதந்தது யார்?

நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம். கோபத்தை அடக்கும்போது பல்லைகடிக்கிறோம். இதெல்லாம் எதற்காக? ஒரு பதற்றம் எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையை பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கெல்லாம் இயல்பு. அந்த செயல் நமக்குள் எண்டாஃபின் என்ற பொருளை சுரக்க செய்து ஆசுவாசப்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அது போலவே கை தட்டுவதும், மகிழ்ச்சியின் போதும் மற்றவர்களை பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுருப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அசிட்டைல் கொலைன் என்கிற என்சைம் சுரந்து உடலையும் மனதையும் ஒரு சேர உற்சாகப்படுத்துகிறது.

இந்த உண்மை தெரியாமலே அதை செய்துகொண்டிருக்கிறோம்.

சிரிப்பு சிகிச்சை இசை சிகிச்சை போல டெல்லியிலே ஒரு சாது தனது பக்தர்களுக்கு கைதட்ட வைத்தே கவலைகளை போக்குகிறாராம்.


-தமிழன் வருவான் 

No comments:

Post a Comment