Wednesday, October 14, 2015

Benefits our women miss, for not using turmeric while bathing!நம்ம வீட்டு பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்காததினால் இழக்கும் நன்மைகள்!


Face washed with turmeric looks attractive. It attracts men’s mind and arouses them.
Research found that, using turmeric in bath helps women in eliminating a virus, which causes uterus cancer, and controls the cancer to some extend if cancer is already present. This helps women to escape from uterus removing surgery.
* While bathing daily, by applying the mixture of gram floor and turmeric powder mixed with water, the dead cells in the skin removed and the skin looks soft and beautiful.
* Mix sandal powder and turmeric powder like a past, apply it on the face, wait to dry and then wash. This will clear pimples in face.
* Mixing small quantity of turmeric with milk and using this to wipe the face, all the dusts in the skin expelled and skin looks shining. If this is applied on the cracked lips, cracks will be cleared.
* If lemon juice mixed with turmeric powder applied on the skin, skin colour change due to sun light will turn to original colour and the skin will become soft and shiny.
* To clear cracks in the feet, applying coconut oil mixed with turmeric powder in the cracked area clears cracks and make it soft.
* To clear the wounds in the skin and get back beauty, apply honey mixed with turmeric, wait for some time and wash it.
* Applying curd turmeric mixture on face and massaging it, keeps skin cool and shiny.
* If turmeric powder is directly rubbed on the skin and washed, the anti bacterial substance in turmeric clears black dots and gives protection from the attack of sun rays.
Where are you going? …… To buy turmeric and apply? …...  OK!
-Tamilan comes . . .

மஞ்சள் பூசிய முகம் மங்கலகரமாக இருக்கும் ஆண்களின் மனதை வசீகரித்து கொள்ளை கொள்ளும்.
மஞ்சள் தேய்த்து குளிப்பதால் பெண்களுக்கு ஏறப்டும் கொடிய புற்று நோயான கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பபிலோமா வைரஸ் (எஸ்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவு கட்டுப்படுத்தபடுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள் கர்ப்ப பையை அகற்றும் சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.
*தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர்விட்டு கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மென்மையாகவும் அழகாகவும் மாறும்.
*மஞ்சள் தூளில் சந்தன பொடியை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.
*பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனை கொண்டு முகத்தை துடைத்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் பெளியேறி சருமம்
 பொலிவோடு காணப்படும். இதனை வெடிப்புள்ள உதடுகளில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.
*எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலினால் மாறியிருந்த நிறம் மீண்டும் பழைய நிறாத்திற்கு திருபுவதோடு சரும்ம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
* பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை போக்குவதற்கு தேங்காய் எண்ணையுடன் மஞ்சள் சேர்த்து கலந்து வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.
*சருமத்தில் உள்ள காயங்களை போக்கி அழகாக பெறுவதற்கு மஞ்சள் தூளுடன் தேன் கலந்து தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
*தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால் சரும்ம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு பொலிவோடும் இருக்கும்.
*மஞ்சள் தூளை நேரிடையாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால் அதில் உள்ள ஆண்டி-பாக்டீரியல் பொருள் தோலில் உள்ள கரும்புள்ளிகளையும் சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.
எங்க கிளம்பிட்டீங்க? மஞ்சள் வாங்கி பூசவா? ஓகே ஓகே.

-தமிழன் வருவான்.         

No comments:

Post a Comment