Sunday, October 18, 2015

Inside of the well should not be seen in noon, why? உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது ஏன்?


Some times poisonous gases formed in the wells. In noon, sun light falls in the well. The poisonous gas, expanded by the heat of sun light, will come up. At that time, if we see the inside of the well, there is a chance to get attacked by that gas and fall into the well. So, we should not see well in the noon.
-Tamilan Comes


கிணறுகளில் சில நேரம் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியில் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டிப்பார்த்தால் அவாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டிப்பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டது.
-தமிழன் வருவான்.


No comments:

Post a Comment