If love comes by seeing the eyes, will it not come to visionless
persons?
If Love comes for color, will it not come to black skin persons?
If Love comes for beauty, those without beauty can’t Love?
If Love comes for richness, will it not come to poor persons?
If Love comes for the place, will it not come to those having no place?
If Love comes for attractive talking, will it not come to those who
can’t talk?
If Love comes for education, will it not come to uneducated?
In real, what is Love?
Love is the name of the noble
relationship formed, from where true love is received by a heart which yearns
for love.
கண்ணை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?
என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?
நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
கருப்பானவர்களுக்கு காதல் வராதா?
கருப்பானவர்களுக்கு காதல் வராதா?
அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?
பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா?
என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா?
இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
இடமில்லாதவனுக்கு காதல் வராதா?
இடமில்லாதவனுக்கு காதல் வராதா?
பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல்
என்றால்
பேச இயலாதவனுக்கு காதல் வராதா?
பேச இயலாதவனுக்கு காதல் வராதா?
படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
படிக்காதவனுக்கு
காதல் வராதா?
காதல் வராதா?
உண்மையில் காதல் என்பது என்ன?
அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு
இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான உறவுக்கு பெயர் தான் "காதல்"!!
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான உறவுக்கு பெயர் தான் "காதல்"!!
No comments:
Post a Comment