Sunday, October 11, 2015

Just to think! சிந்தனைக்கு விருந்து

Englishmen invented clock from sand and used it.
Tamilan developed clock with the Sun and used it.
When Englishmen’s thinking was in the soil, Tamilan’s thinking was in the Sky.
If, our thought has to touch the sky,
His  sweat has to touch the ground….!
----------------------------------------------------------------------------------------------
Studying in Government School is a shame.
Going to Government Hospital is shame.
Travelling in Government Bus is shame.
But, Bridegroom should be employed in Government!
What kind of Girls are these!
Mother teaches her son that, there is no other temple better than a mother.
But, why she is not teaching these words to her husband?
When a lonely woman is near, to make her feeling safe is called Manliness.
Smile, you will get Friends!
Pray, you will get Good mind!
Be Confident, you will get Success!
Work with Determination, you will get Everything!
Living peacefully is not Life.
Helping many to live in peace is Life!
One who gets success in first attempt is Lucky!
One who gets success in second attempt is Intelligent!
One who gets success in third attempt is Courageous!
One who gets success in fourth attempt is Experienced!

One who works till achieving success is an Achiever!
---------------------------------------------------------------------------------------------------
 வெள்ளைக்காரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.
தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.
அவன் மண்ணைப்பார்த்து சிந்தித்தபோதே . . .
விண்ணைப்பார்த்து சிந்தித்தவன் தமிழன்.
-------------------------------------------------------------------
கவர்மெண்ட் ஸ்கூலில் படிச்சா கேவலம்.
கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு போனா கேவலம்,
கவர்மெண்ட் பஸ்ல போனா கேவலம்,
ஆனா மாப்பிள்ளை மட்டும் , , ,
கவர்மெண்ட் மாப்பிள்ளைதான் வேண்டுமா?
என்ன பொண்ணுங்கடா?
தாயிற்சிறந்த கோயிலும் இல்லை என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் தாய், கட்டிய கணவனுக்கு சொல்லிக்கொடுப்பது இல்லையே ஏன்?
தனிமையில் ஒரு பெண் அருகில் இருக்கும் போது அவளை பாதுகாப்பாய் உணரச்செய்வதற்கு பெயர்தான் “ஆண்மை.
புன்னகைத்து பாருங்கள் நட்புக்கள் கிடைக்கும்
பிராத்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும்
நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்
உறுதியோடு உழைத்துப்பாருங்கள் எல்லாமே கிடைக்கும்.
நாம் நிம்மதியாக வாழ்வதற்கு பெயர் வாழ்க்கை இல்லை. நம்மால் பலர் நிம்மதியாக வாழ வேண்டும் அதுதான் வாழ்க்கை.
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி
நாங்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி
வெற்றி பெறும்வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்.

No comments:

Post a Comment