Temporal lobe is located in the two front sides of
our head, where we knock our head. Here only, memory power inducing nerves
located. By knocking at this place, these nerves are stimulated. By this,
activeness and inner enthusiasm arises in the body.
Yogis are telling that, when we knock the sides of
fore head, the pot of Amirtham(a divine liquid which gives immortality) located
there opens and the Amirtham in it
spread entire body.
Knocking the left fore head with right fist and
right forehead with left fist is the custom.
Keeping this mind, in earlier periods, teachers
punished the students by knocking in their front head.
Our culture is based on health, not based on
superstition.
-Tamilan Comes.
தலையில் குட்டிக்கொள்ளும் இடத்தில் முன் இரு
புறங்களிலும் TEMPLER LOBE உள்ளது. இந்த இடத்தில்தான் ஞாஅப்க சக்தியை தூண்டும்
நாடிகள் அமைந்துள்ளன. இந்த இட்த்தில் குட்டிக்கொள்ளுவதால் இந்த நாடிகள்
தூண்டிவிடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும்
உண்டாகின்றன.
நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்ளும்போது அங்கே
உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாக திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல்
முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.
வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இட்து
முன் தலையிலும், இட்து கையால் வலது முன் தலையிலும் முஷ்டிகளால் மெதுவாக
குட்டிக்கொள்வது முறை.
இதனை மனதில் கொண்டு முன் காலத்தில் ஆசிரியர்கள்
மாணவர்களின் முன் தலையில் குட்டி தண்டிப்பது வழக்கம்.
நமது கலாச்சாரம் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது.
மூட நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.
-தமிழன் வருவான்
No comments:
Post a Comment