If you have food in your dish,
If you have dress to wear,
If you have roof over your head,
If you have a place to sleep …… then,
You are in better condition than
75% of world population.
If you have money in your bank account,
If you have some coins in your purse …… then,
You are one among the first 8% of rich people
in the world,
If your day begins with freshness and without any disease,
You are more blessed than the
billions of people who are going to die on that day.
If you do not have the experience of a war,
Not undergone any torture,
You are luckier than the
billions of people who live on the edge of death everyday.
If you can able to read the above facts …… then,
You are more gifted than the sightless
30 millions of your co-humans.
உங்கள் பாத்திரத்தில்
உணவிருந்தால் உடுத்த உடையிருந்தால் தலைமேல் கூரையிருந்தால் உறக்கம் கொள்ள
இடமிருந்தால் உலகின் 75 சதவீத மக்களைவிட நீங்கள் மேலானவரே.
உங்கள் வங்கி கணக்கில் பணம்
இருந்தால் உங்கள் பர்சில் சிறிது சில்லரை இருந்தால் உலகில் முதல் 8 சதவீத
பணக்கார்ர்களில் நீங்களும் ஒருவரே.
நோய் நொடியின்றி
புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புலர்ந்தால் அதே நாளில் இறக்கப்போகும் கோடி
மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
நீங்கள் போரின் அனுபவம்
பெறாதிருந்தால் எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால் தினம் தினம் செத்து
பிழைக்கும் கோடானுகோடி மக்களைவிட நீங்கள் அதிஷ்டசாலிகளே.
மேற்கூறியவற்றை தங்களால்
படித்துப்பார்க்க முடிந்தால் பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களைவிட
நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே.
No comments:
Post a Comment