Wednesday, October 21, 2015

Why Vinayaka(Elephant headed God) Idol is dissolved in river? வினாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?


Our ancients informed some activities and left us without making it clear.

When rivers are flooded, the sands in the river carried away. Because of this, water run to the sea without getting down in to the land. Water will getting down in the land where clay is there.

Hence, On Vinayakar Sathurthy(Birth day) days, idols made of clay were dissolved in the river. Why it is dissolved after 3 or 5 days?

Wet clay dissolves quickly and run along with the speedy river. Dry clays withstand the river speed and deposited where it is dropped.

Because of this, the water coming in the river converted as underground water and solves our drinking water problem. It has to be dissolved in river only.

If simply said, today’s youth will not come to drop clay in river.

How is the cleverness of our ancients?

-Tamilan Comes

நம் முன்னோர்கள் சில செயல்களை நம்க்கு புரியாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.

ஆடிபெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போயிருக்கும். அதனால் ஆங்கே நீர் நிலத்தில் இரங்காமல் ஓடி கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இட்த்தில் நீர் கீழே பூமியில் இறங்கும்.

அதனால் வினாயகர் சதுர்த்தியன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச்செய்தார்கல். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும்?

ஈர களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்றுவிடும். சற்று
காய்ந்த களிமண் நீரின் வேகத்தை தாங்கிக்கொண்டு அதே இட்த்தில் படிந்துவிடும்.

இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும்.

இதையே இன்றைய இளைஞர்களை களிமண்ணை ஆற்றில் போடவேண்டும் என்றால் வரமாட்டார்கள்.

எப்படி நம் முன்னோர்களின் சாமர்த்தியம் புத்திசாலித்தனம்?
-தமிழன் வருவான்


No comments:

Post a Comment