Plantain leaf is a good germ killer. You might have seen, burn wounded
persons are laid on plantain leaf. In villages, plantain juice is given for
snake bites. Poison immediately neutralized.
To neutralize any kind of poison, Tamil people placed plantain tree in
places of mass gathering, wedding functions and festive gatherings. This is to
ensure that poison neutralizer should be easily available in such big
gatherings.
When happened to cook in dark and if poison is mixed in that food
unexpectedly or if poison is mixed in food in any other way, immediate poison
neutralizer is plantain. Hence food also served in plantain leaf.
If food is taken in plantain leaf regularly, skin will shine. Health
will be improved. Problems like laziness, weakness, tiredness will be cleared.
Pitta(a condition of excess bile in body) will become normal. The greenness (Chlorophyll)
on plantain leaf digests food easily and cures stomach ulcers. Induce hungry
well.
For school & college students and office goers, plantain leaf is
best to carry lunch. Food will remain fresh without any spoilage.
-Tamilan Comes
வாழை இலை ஒரு நல்ல நச்சு
முறிப்பான் கிருமி நாசினி ஆகும். தீக்காயம் பட்டவரை வாழை இலையில் படுக்க
வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். கிராமங்களில் பாம்பு கடித்துவிட்டால் முதலில்
வாழைச்சாறு அப்ருக கொடுப்பார்கள். உடனே நச்சு முறிந்துவிடும்.
எந்தவித நச்சும் முறிக்கப்படவேண்டும்
என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் இடங்களிலும் திருமணப்பந்தலிலும், எந்தவித
திருவிழாக்கூட்டங்களிலும் வாழை மரத்தை வைத்தான் தமிழன். அதாவது நச்சு என்றும் உடன்
கைகெட்டும் தூரத்தில் இருக்கவேண்டும் என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க சேர்ந்து
சமைத்த உணவில் எதிர்பாராதவிதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில்
உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்க்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை.
அதனால்தான் வாழை இலை சாப்பாடு.
வாழை இலையில் தொடர்ந்து
உணவு உட்கொண்டால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமை குறைவு,
இளைப்பு, போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை
இலையில் உள்ள பச்சைதன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடையச்செய்வதுடன்
வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்ட்து. ந்ன்கு பசியை தூண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவ
மாணவிகள், அலுவலகம் செல்வோர் மதிய உணவை எடுத்துசெல்ல வாழை இலையே சிறந்த்து. உணவும்
பழுதாகாமல் அப்படியே இருக்கும்.
-தமிழன் வருவான்.
No comments:
Post a Comment