(பெண் புத்தி பின் புத்தி – a proverb in Tamil language)
This Tamil proverb consists of two riming words. One meaning of
the second riming word is lagging, a negative aspect and other meaning of the
riming word is careful analysis of after effects, a positive aspect. Most
people wrongly understood the proverb by taking the negative aspect of the
riming word)
In any matter, women always take
decision only after carefully analyzing the after effects. Whether it is in
education, life or family, for any problem comes from anywhere, their intellect
carefully analyze the intensity of the effects of the decision and then only will
tell suitable decision. But, we wrongly understood that woman intelligent is a
lagging intelligent.
பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன்பின் விளைவுகளை ஆராய்ந்தே
முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் வாழ்க்கையாகட்டும், குடும்பமாகட்டும்,
எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு
விளைவுகளைத்தரும் என்பதை யோசித்துவிட்டு அதற்கு தகுந்ததுபோல் முடிவைத்தான் அவள்
புத்தி சொல்லும்.
பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து சொல்லும் புத்தி என்பதைத்தான் “ பெண்
புத்தி பின் புத்தி என்றார்கள். இதை பெண்ணடிமைவாதிகள் தவறாக
பயன்படுத்திக்கொண்டார்கள்.
நாம் புரிந்துகொண்டதில்தான் தவறு.
No comments:
Post a Comment