Monday, October 5, 2015

Who wrote the formula for water? தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார்?


It is said that the formula for water is H2O. i.e., water is a compound of two parts of Hydrogen and one part of Oxygen. We think that this is discovered by today’s science. But, this formula was first handled in our Adharvana Vetha many thousand years back. A sloka, “pranam egammanyathve”, is there in that Vetha.
‘Pranam’ means Oxygen, ‘egam’ means one, ‘anya’ means another and ‘thve’ means two. i.e., it means that, one part of Oxygen and two parts of Hydrogen in water.

The facts in our Vetha only, written in English by foreigners.  This atrocity happened because of our refusal nature to know the Spirituality.
--------------------------------------------------------------------------------------------------
தண்ணீருக்கு H2O என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைட்ரஜன் இரண்டு பங்கும், ஆக்ஸிஜன் ஒரு பங்கும் கொண்ட கூட்டு பொருள் தண்ணீர். இதை இன்றைய விஞ்சானம் கண்டுபிடித்தது என்று எண்ணிக்கொண்டு ஒருக்கிறோம். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது அதர்வண வேதத்தில்தான் முதன்முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில் "பிராணம் ஏகம்ம்னயத்வே" என்ற ஸ்லோகம் இருக்கிறது.

பிராணம் என்றால் பிராணவாயு அதாவது ஆக்ஸிஜன். ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று த்வே என்றால் இரண்டு. அதாவது தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும் இன்னொரு வாயு (ஹைட்ரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள்.

நமது வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான் வெளிநாட்டவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் ஆன்மீகத்தை அறிந்துகொள்ல மறுக்கும் தன்மையால் விளைந்த கொடுமை இது.

வாழ்க நம்து பகுதறிவு கொள்கை. வெளங்கிடும்.

No comments:

Post a Comment