Tuesday, October 6, 2015

Why we light Deepam (oil lamp) in home and temple? நாம் வீட்டிலும் கோவிலிலும் விளக்கேற்றுவது ஏன்?

Why we light Deepam (oil lamp) in home and temple?
The light of the Deepam has the power to attract the unnecessary rays and negative energies. When they do so, the positive energies around us will increase. Our surroundings will be seen with clarity and strength. So, we start our work only after lighting the lamp in home and temple, in the early morning and evening.
நாம் வீட்டிலும் கோவிலிலும் விளக்கேற்றுவது ஏன்?

விளக்கு சுடருக்கு தன்னைச்சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச்சுற்ரி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுபுறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். ஆகவே வீட்டிலும் கோவில்களிலும் அதிகாலையும் மாலையும் விசேச இடங்களிலும் விளக்கேற்றிய பிறகே நம் வேலைகளை தொடங்குகிறோம்.
-தமிழன் வருவான்


No comments:

Post a Comment