Sunday, October 11, 2015

Problem பிரச்சனை?


Teacher entered the classroom. Took the glass tumbler on the table, raised it and shown it.
“What could be its weight?” he asked.
Every one said different values.
“I also don’t know the correct weight. But, that is not my question”.
“If I continue to hold this in my hand, what will happen?”
“Nothing will happen, Sir”
“Correct, if I hold it for one hour?”
“Your hand will pain, Sir”
“If I hold it for a whole day….?”
“Your hand will get numbness, Sir”
“Correct. For hand paining in one hour and numbing in one day, is the weight of the tumbler continuously increases?”
“No Sir, that is……”
“What should I do to avoid pain or numbness in my hand?”
“Tumbler should be kept down, Sir”
“Fantastic. The tumbler is the problem. When a problem comes, if we keep that in head for one hour, pain will start. If we keep for one day, brain will loss its function and will become insensitive”.

So, if any problem comes to you, throw it to the corner. It will become alright by itself. OK?

Come again . . .!

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீது இருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக்காட்டினார்.
இது எவ்வளவு எடை இருக்கும்?
மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையைச்சொன்னார்கள். இதன் சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல. இதை அப்படியே கையில் பிடிச்சிருந்தேன்னா என்னா ஆகும்?
ஒன்னுமே ஆகாது சார்.
ரொம்ப சரி ஒரு மணி நேரம் பிடிச்சிருந்தேன்னா?
உங்க கை அப்படியே மரத்து போய்டும் சார்.
ரொம்ப சரி ஒரு மணி நேரத்தில் என் கை வலிக்கிறதுக்கும், ஒரு நாளில் மரத்துப்போகிற அளவுக்கு மாறுறதுக்க்கு அந்த டம்ளரின் எடை கூடிட்டே போகுமா என்ன?
இல்லை சார் அது வந்து . . .
எனக்கு கை வலிக்காம – மரத்துப்போகாம இருக்கனும்ன்னா நான் என்ன பண்ணனும்?
டம்ளரை உடனே கீழே வச்சிடனும் சார்.
அருமை. அந்த டம்ளர்தான் பிரச்சனை.
ஒரு பிரச்சனை நமக்கு வந்த்துன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்து போய்டும்.
அதனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க.
அதுவே தானா சரியாபோய்டும் சரியா?


மீண்டும் வருவேன். . .!

No comments:

Post a Comment