Monday, January 12, 2015

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் . . .

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் . . .

காலம்: சனவரி 12 , 1863 - சூலை 4 1902

விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம்.

பிறப்பு: ஜனவரி 12, 1863
கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா

இறப்பு: ஜூலை 4, 1902 (அகவை 39)
பேலூர், கல்கத்தா, இந்தியா

இயற்பெயர்: நரேந்திரநாத் தத்தா

குரு: ஸ்ரீராமகிருஷ்ணர்

குறிப்பிடத்தக்க சீடர்(கள்) சகோதரி நிவேதிதை, சுவாமி சதானந்தர், அளசிங்கப் பெருமாள்

தமிழர் பற்றி விவேகானந்தர்

சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.[3][4]

நம் எண்ணங்கள் . . .

சுவாமி விவேகானந்தர் கருத்துக்களுடன்தான்
தொடங்கப்பட்டது...

அவர் வழியில் ஆரோக்கியத்துடன் சமுதாயத்தை என்றும் பெருமையுடன் வழி நடத்துவோம். . .

நம்மை நாம் அறிவோம் சிகரம் தொடுவோம். . .

No comments:

Post a Comment