ஹாகினி முத்திரை
-----------------------------
வலக்கை விரல் நுனிகளை இடக்கை விரல் நுனிகளோடு இணைத்து பிடிப்பதே ஹாகினி முத்திரையாகும்.இரு கை விரல் நுனிகளையும் இணைத்து பிடிப்பதனால் பக்க மூளையும்,இடபக்க மூளையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த முத்திரை செய்வதால் நினைவாற்றல் பெருகும்.
No comments:
Post a Comment