Wednesday, March 4, 2015

கணிணி

காட்டில்
வேலை செய்பவர்களை
கேவலாமாக
நினைப்பார்கள்....
கணிணியில் வேலை பார்ப்பவர்களை
அறிவாளி
என்று
நினைப்பவர்களுக்கு.....
தெரியாது
‪#‎கணிணியில்‬
‪#‎அரிசியை‬
‪#‎பதிவிறக்கம்‬
செய்ய முடியாது என்று.......

நம் எண்ணங்களுக்காக

No comments:

Post a Comment