மின்சாரத்தை கண்டுபிடித்தது ஓர் இந்தியன் என்றால் நம்பமுடிகிறதா?
மின்சாரத்தை கண்டுபிடித்தது ஓர் இந்தியன் என்றால் நம்ப முடி கிறதா? மின்சாரத்திற்கு நம் பாட்டன் வைத்த பெயர் மித்ரவருன சக்தி!
Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டுபுனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படை ப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்க மாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதை ப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C. Sahas trabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல் கலைக் கழக சம்ஸ்கிருதத்துறைத் தலைவ ர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரி யத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தி ன் கட்டுமானத்தைப்போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டு ம் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந் த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ் ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டுவர அவரும் களத்தில் குதித்தார்.
ஒவ்வொன்றாய் படித்துபடித்து அதில் கூறப்பட்டதைப்போன்றே தனது மின்கலத்தை வடிவமைக் கும்போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படி க்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத்திணரு ம் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் “மயிலின் கழுத்துப் பகுதி” என்று இருந் ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சர ணாலயத்தில் தலைமைப் பொருப்பாள ராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இற ந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கி ருக்கும் மயில்கள் எப்போது சாகு ம் எனகேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவ ரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித் துவிட்டார். இருவரு ம் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் “அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்”. இதைக் கேட்டது ம் அவர்களுக்கு சிந்தனை முளை த்தது. ஆஹா! ஆம்! அதுதான் அது !, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடி த்தாகிவிட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரா னது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத் து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடை க்கப் பெற்றது. ஆமாம்! வெள்ளைக் காரன் Electric current என்றதை அலுப் பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங் கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள் ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜ னில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட் ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகி றார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக் தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.
என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள்தள த்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத் தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் “தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’ தொட்ரைப் பார்த்த வர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.
அவர் மேலும் கூறுவது, இதுபோல 100 கலன்களை செய்து தண்ணீ ரைப் பயன் படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன் படுத்தலா ம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹி தாவில் நமது நவீன கால “electroplating” என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கை யாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு :
அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப் பெற வில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்குமுன் வரை வெ வ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததை ப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவி யல் பொக்கிஷம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூற லாம்.
-Proud to be an Tamilan
No comments:
Post a Comment