Thursday, February 4, 2016

Kabaddi - 4000 years old Ancient Game of Tamilan


Kabaddi is a game that originated in Tamil Nadu, India. It is a popular game and demands great physical fitness. The game is more than 4000 years old. No surprise, this game is now in the Asian games. Soon will become an Olympic game.

Origin of Kabaddi

Kabaddi is a team sport that originated in Tamil Nadu. A folk history of the game tells that it developed from a game of tag between two young boys – the rule of holding one’s breath being added later. The game is known by many names, all of Tamil origin: Kabaddi, Sadugudu, Gudugudu, Palinjadugudu and Sadugoodatthi. The word ‘Kabaddi’ could have originated from the Tamil words ‘kai’ (hand) and ‘pidi’ (catch).

Kabaddi is a team sport originally from Tamil Nadu India. Two teams occupy opposite halves of a field and take turns sending a "raider" into the other half, in order to win points by tagging or wrestling members of the opposing team; the raider then tries to return to his own half, holding his breath during the whole raid.
The origin of Kabaddi can be traced to pre-historic times when man learned how to defend in groups against animals or attack weaker animals individually or in groups for survival and food. Though Kabaddi is primarily an South Asian game, not much is known about the origin of this game. There is, however, concrete evidence, that the game is 4,000 years old.

There is a popular belief that Kabaddi originated in the South Indian State of Tamil Nadu. The story of origination of Kabaddi begins by hitting and running of a boy for a candy. The boy who was hit chased the boy who hit him, and hit him back and ran away and it goes on this way. Holding the breath while chasing was an added element when the game evolved. There are various names to this game. Kabaddi

Tamilan


கபடி () சடுகுடு () பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி= கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.

கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளது. கபடி விளையாட்டு இன்றளவும் கிராமப் புறங்களில் மிக இன்றியமையாத வீர விளையாட்டாகவும் உள்ளது.

கபடி விளையாட்டில் ஒரு குழுவிற்கு 7 பேர் இருப்பார்கள். உபரி வீரர்கள் என 5 பேர் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டின் போது வீரர்களுக்கு காயம், உடல்நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்குவர்.

ஒரு குழுவினர் களம் இறங்கியதும், எதிர் அணியில் ஒருவர் மூச்சை அடக்கி பாடிக் கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வர வேண்டும். கோட்டினைத் தொட்டுவிட்ட பின் வெளியேற வேண்டும் முடிந்தால் வீரர்களையும் தொட்டுவிட்டு வெளியேறலாம்.

குழுவினர் தம்மைத் தொட வரும் எதிரணி நபரை தமது எல்லைக்குள் வரும் போது லாவகமாகபிடிக்க வேண்டும். பாடிக் கொண்டே வருபவர் சில நகைச்சுவைத் ததும்பும் பாடல்களை மூச்சைப் பிடித்து பாடி தொட்டு வெளியேறமுனைவர்.

நான் தான் உங்கப்பன்டா! நல்ல முத்து பேரன்டா!

தங்கப் பிரம்பெடுத்து, தாண்டிக் குதிக்க வாரேன்டா!

வெள்ளிப் பிரம்பெடுத்து, விளையாட வாரேன்டா!

கபடி, கபடி, கபடிஎன்று மூச்சை அடக்கி பாடிக்கொண்டே வருபவரை இழுத்துப் பிடிக்க முனைவர் எதிர் அணியினர்.

இவ்வாறு இவ்விளையாட்டு மாறி மாறித் தொடரும். இறுதியில் வெற்றி பெற்ற குழு அறிவிக்கப்பட்டு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்படும். இவ்விளையாட்டு கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், தேசிய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்படுகின்றன.

நம் தமிழகத்தில் வீர விளையாட்டான கபடி சிறுவர்கள் அணி, இளைஞர்கள் அணி என செயல்பட்டு வருகின்றது.

கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. 


தமிழன் திமிரானவன்

No comments:

Post a Comment