Wednesday, February 3, 2016

Kumari Kandam (Lemuria) – Tamilans Lost Continent

Ernst Haeckel Map Lemuria Human Origins

Haeckel claimed the origin of humanity was to be found in Asia: he believed that Hindustan (South Asia) was the actual location where the first humans had evolved. Haeckel argued that humans were closely related to the primates of Southeast Asia and rejected Darwin's hypothesis of Africa.

Haeckel later claimed that the missing link was to be found on the lost continent of Lemuria located in the Indian Ocean, he believed that Lemuria was the home of the first humans and that Asia was the home of many of the earliest primates, he thus supported that Asia was the cradle of hominid evolution. Haeckel also claimed that Lemuria connected Asia and Africa which allowed the migration of humans to the rest of the world.

The lost continent of "Kumari Kandam" sunk into the Indian Ocean 1000s of years ago, vanishing a humongous Tamil civilization.

Expedition to Poompuhar - Remains of Kumari Kandam - Graham Hancock Underworld E02 (2002)

Lemuria and Kumari Kandam

“Lemuria” in Tamil nationalist mysticist literature, connecting Madagascar, South India and Australia (covering most of the Indian Ocean). Mount Meru stretches southwards from Sri Lanka. The distance from Madagascar to Australia is about 4,200 miles

Kumari Kandam or Lemuria is the name of a supposed sunken landmass referred to in existing ancient Tamil literature. It is said to have been located in the Indian Ocean, to the south of present-day Kanyakumari district at the southern tip of India.

References in Tamil literature
There are scattered references in Sangam literature, such as Kalittokai 104, to how the sea took the land of the Pandiyan kings, upon which they conquered new lands to replace those they had lost. There are also references to the rivers Pahruli and Kumari, that are said to have flowed in a now-submerged land. The Silappadhikaram, a 5th century epic, states that the “cruel sea” took the Pandiyan land that lay between the rivers Pahruli and the mountainous banks of the Kumari, to replace which the Pandiyan king conquered lands belonging to the Chola and Chera kings (Maturaikkandam, verses 17-22). Adiyarkkunallar, a 12th century commentator on the epic, explains this reference by saying that there was once a land to the south of the present-day Kanyakumari, which stretched for 700 kavatam from the Pahruli river in the north to the Kumari river in the south. As the modern equivalent of a kavatam is unknown, estimates of the size of the lost land vary from 1,400 miles (2,300 km) to 7,000 miles (11,000 km) in length, to others suggesting a total area of 6-7,000 square miles, or smaller still an area of just a few villages.

This land was divided into 49 nadu, or territories, which he names as seven coconut territories (elutenga natu), seven Madurai territories (elumaturai natu), seven old sandy territories (elumunpalai natu), seven new sandy territories (elupinpalai natu), seven mountain territories (elukunra natu), seven eastern coastal territories (elukunakarai natu) and seven dwarf-palm territories (elukurumpanai natu). All these lands, he says, together with the many-mountained land that began with KumariKollam, with forests and habitations, were submerged by the sea.Two of these Nadus or territories were supposedly parts of present-day Kollam and Kanyakumari districts.

None of these texts name the land “Kumari Kandam” or “Kumarinadu”, as is common today. The only similar pre-modern reference is to a “Kumari Kandam” (written
குமரிகண்டம், rather than குமரிக்கண்டம் as the land is called in modern Tamil), which is named in the medieval Tamil text Kantapuranam either as being one of the nine continents, or one of the nine divisions of India and the only region not to be inhabited by barbarians. 19th and 20th Tamil revivalist movements, however, came to apply the name to the territories described in Adiyarkkunallar’s commentary to the Silappadhikaram. They also associated this territory with the references in the Tamil Sangams, and said that the fabled cities of southern Madurai and Kapatapuram where the first two Sangams were said to be held were located on Kumari Kandam.

In Tamil national mysticism
In the late 19th and early 20th centuries, Tamil nationalists came to identify Kumari Kandam with Lemuria, a hypothetical “lost continent” posited in the 19th century to account for discontinuities in biogeography. In these accounts, Kumari Kandam became the “cradle of civilization”, the origin of human languages in general and the Tamil language in particular. These ideas gained notability in Tamil academic literature over the first decades of the 20th century, and were popularized by the Tanittamil Iyakkam, notably by self-taught DravidologistDevaneya Pavanar, who held that all languages on earth were merely corrupted Tamil dialects.

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida“,
ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
50,000 BC: Kumari Kandam civilisation
20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
16,000 BC: Lemuria submerged
6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar)

Mathivanan uses “Aryan Invasion” rhetoric to account for the fall of this civilization:

“After imbibing the mania of the Aryan culture of destroying the enemy and their habitats, the Dravidians developed a new avenging and destructive war approach. This induced them to ruin the forts and cities of their own brethren out of enmity”.

Mathivanan claims his interpretation of history is validated by the discovery of the “Jaffna seal”, a seal bearing a Tamil-Brahmi inscription assigned by its excavators to the 3rd century BC (but claimed by Mathivanan to date to 1600 BC).

Mathivanan’s theories are not considered mainstream by the contemporary university academy internationally.

Popular culture
Kumari Kandam appeared in the The Secret Saturdays episodes “The King of Kumari Kandam” and “The Atlas Pin.” This version is a city on the back of a giant sea serpent with its inhabitants all fish people.

Loss and imagination

Sumathi Ramaswamy’s book, The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories (2004) is a theoretically sophisticated[citation needed] study of the Lemuria legends that widens the discussion beyond previous treatments[citation needed], looking at Lemuria narratives from nineteenth-century Victorian-era science to Euro-American occultism, colonial, and post colonial India. Ramaswamy discusses particularly how cultures process the experience of loss.

Professor Karsten M. Storetvedt, the chair in geomagnetism at the University of Bergen, Norway, and an author of the Global Wrench Theory (GWT), says that the equator regions have always been most prone to natural catastrophes like earthquakes and volcano eruptions. A part of explanation is that planet rotation and especially the difference in rotation speed between poles and equator force earth mantel to strain and to break more easily where the strain is strongest, that is at the equator regions. These tectonic processes played important role in the disappearance of the ancient continent known as Lemuria to western scholars. Sri Lanka together with India, Indonesia and Malaysia were a part of this continent. Many islands in the Pacific and Indian oceans are remnants of this continent that in ancient time covered the whole area of today’s ocean. Storetvedt, who seems to reject the theory of continental drift and plate tectonics, says that descriptions of cataclysms in early literature when land suddenly went underwater are logical. But they should be proven to be scientific facts. This can be done with the help of sea-floor analysis that is possible to carry out. Modern theories find supportive evidences both in ancient literature and language history.

Ernst Haeckel

Ernst Haeckel claimed the origin of humanity was to be found in Asia: he believed that Hindustan (South Asia) was the actual location where the first humans had evolved. Haeckel argued that humans were closely related to the primates of Southeast Asia and rejected Darwin's hypothesis of Africa.

Haeckel later claimed that the missing link was to be found on the lost continent of Lemuria located in the Indian Ocean, he believed that Lemuria was the home of the first humans and that Asia was the home of many of the earliest primates, he thus supported that Asia was the cradle of hominid evolution. Haeckel also claimed that Lemuria connected Asia and Africa which allowed the migration of humans to the rest of the world.

The riddles of three oceans - A . kondratove ( Moscow) 1974 p 132

The Dravidians may have been the first settle in the Tigris and Euphrates area preceding the Sumerians whose civilization is regarded as the oldest in the world

However the Dravidian have a continuity of weapon culture from paleolithic to Neolithic, from Neolithic to Megalithic and Megalithic to iron age in south India.

Thus according to these historical evidences, we can presume that the Dravidian race was indigenous to the country; and the Tamil and other allied peoples were Indigenous; and their civilization is not only the oldest in India but the oldest in the world and Dravidians had spread not only the whole of India but also to the world over. Thus considering the origin and spread of Dravidian civilization and their weapons from the finding at "Adichanallur" we can safely come to the conclusion that Silambam is the oldest of all martial arts in the world.

Dravidian Civilization by Prof. R.D. Banerji (Modern Review) Sep. 1927 p. 308

The Recent Discoveries in Sindh and Baluchistan prove that the cultural affinities of the Dravidian exended in an unbroken line from the Tirunelveli district (Adichanallur) in the extreme South of the Indian peninsula through Sindh and Baluchistan the island Bahrein in the Persian gulf South Persia, Mexcpotamia in to create and some of the islands of the Eastern Mediterranean

Kalidas Nag p. 279 (India and Pacific World)
The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras and the Old stone age people may have migrated from South India into Central India where in the Narbada valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North Western India right upto Himalayan Hills.

Dravidian Civilization by Prof. R.D. Banerji (Modern Review) Sep. 1927 p. 308

The Recent Discoveries in Sindh and Baluchistan prove that the cultural affinities of the Dravidian exended in an unbroken line from the Tirunelveli district (Adichanallur) in the extreme South of the Indian peninsula through Sindh and Baluchistan the island Bahrein in the Persian gulf South Persia, Mexcpotamia in to create and some of the islands of the Eastern Mediterranean (Dravidian Civilization by Prof. R.D. Banerji (Modern Review) Sep. 1927 p. 308

Tamilan



குமரிகண்டம் - லெமூரியா கடலுக்கடியில் தமிழரின் தொன்மையான வாழ்விடம்

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.

குமரிக்கண்டம் - லெமூரியா

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும் (புற. 6)

செந்நீர் பசும்பொன் உயரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புற. 9)

அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11-17-22)

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலி: 104-1-4)

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய முதற்தாய் மொழிவாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1.
தொலைமேற்கில் கிரேக்க நாடு
2.
மேற்கில் எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3.
வடமேற்கில் மென் ஆப்பிரிக்கா
4.
தொலை கிழக்கில் சீன நாடு
5.
கிழக்கில் பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6.
தெற்கில் நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் இறையனார் அகப்பொருள்என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 

தமிழின் முதல் தமிழ்ச் சங்கம் இந்த கடலடியில் உள்ள தென்மதுரையில்கி.மு 4440இல் 4449 புலவர்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம்நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம்மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில்கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 2, 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

எர்னெஸ்ட் ஹெக்கல்

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.

இலெமூரியா கண்டத்தின் மருமம் - மூன்றுமாக் கடல்களின் புதிர் - 1974 (The Mystery of Lemuria - The Riddles of Three Oceans - 1974) - அலெக்சாந்தர் கொந்தரத்தோவ் (A . Kondratove)

தமிழர்கள் திராவிட இனத்தின் முன்னோடிகள். அவர்கள் மறைந்துபோன இலெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியான நாவலந்தீவில் தோன்றி, தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் பரவிய தொன்முதுக் குடிமக்கள் என்றும், இவர்கள் அயல் நாடுகளினின்று தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் தோன்றி எல், உபைதியா, எல்லாம், சுமேரியா நாடுகளில் குடியேறி, அங்குப் பயிர்த் தொழிலை வளர்த்துப் பல்வேறு கைத் தொழில்களைப் பெருக்கிச் சமயத்தையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வளர்த்தவர்கள்.

தமிழ்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான மொழி, தமிழர்கள் தென்னிந்தியாவில் தோன்றிய தொல்பழங்குடி மக்களாவர்.



ஆர்.டி. பானர்ஜி (மேற்கு வங்க பேராசிரியர், மொகஞ்சதாரோ ஆய்வாளர்) - 1927

திராவிடப் பண்பாடு தென் இந்தியாவின் தென்கோடியினின்று வடஇந்தியா முழுவதிலும் பரவிப் பலுச்சிசுத்தான் வழியாகப் பாரசீகம், ஈரான், பக்ரைந்தீவு முதலியவைகளிலெல்லாம் பரவி கீரிட்தீவு வரை பரவியுள்ளது

திராவிடப் பண்பாடு ஆதித்தநல்லூரில் அரும்பி அரப்பா வரை அறுந்து போகாத சங்கிலித் தொடர்போல் திகழ்கிறது

ஆதித்தநல்லூரில் அரும்பியது இரும்பு ஊழியில் கண்ட இரும்புப் பண்பாடு என்று உலகதிர மொழிந்தவர் ஆர்.டி. பானர்ஜி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதித்தநல்லூரில் செய்யப்பட்ட அகழாய்வுகளும் அவற்றில் கிடைத்த மட்பாண்டம், தெய்வ உருவங்கள் போன்ற பொருள்களும், சிந்து, பஞ்சாப், பலுச்சிஸ்த்தான் போன்ற இடங்களில் கிடைத்த மட்பாண்டங்கள், அணிகலன்கள், போன்ற பொருள்களும் திராவிட மக்களின் உயரிய பண்பாடுகளின் ஒற்றுமையை உணர்த்துகின்றன. அவை வட இந்தியாவினின்று தென் இந்தியா வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து நிலவுகின்றன் - ஆர்.டி. பானர்ச்சி

 தமிழன் திமிரானவன்

No comments:

Post a Comment