அது சிட்டியிலயே பேமசான ஸ்கூல்..
மணி: .. பிரின்சிபால் முன்னால்
உக்காந்து இருந்தான்..
உக்காந்து இருந்தான்..
" சார்.. I Std-க்கு 51,000 ரூபா பீஸ்ங்கறது
ஜாஸ்தியா தெரியுதே..!! "
ஜாஸ்தியா தெரியுதே..!! "
பிரின்சிபால்: " Mr.மணி.. மத்த ஸ்கூல்சை கம்பேர்
பண்ணாதீங்க... நம்ம Education Method வேற..."
பண்ணாதீங்க... நம்ம Education Method வேற..."
மணீ: " ம்ம்..!! "
பிரின்சிபால்: " நாங்க வெறுமனே புக்ல இருக்கறதை
மட்டும் சொல்லி குடுத்துட்டு எங்க
வேலை முடிஞ்சதுன்னு நெனக்கறதில்ல..!! "
மட்டும் சொல்லி குடுத்துட்டு எங்க
வேலை முடிஞ்சதுன்னு நெனக்கறதில்ல..!! "
மணி: " ம்ம்..!! "
பிரின்சிபால்: " பசங்களுக்கு ஒழுக்கம், நேர்மை, உண்மை,
நாட்டுப்பற்று எல்லாம் இப்ப இருந்தே
கொண்டு வர்றோம்..!! "
நாட்டுப்பற்று எல்லாம் இப்ப இருந்தே
கொண்டு வர்றோம்..!! "
மணி: " ம்ம்..!! "
பிரின்சிபால்: " இங்கே படிக்கிற பையன்.. நல்ல ஸ்டூடண்டா மட்டுமில்ல.. நல்ல சிட்டிசனாவும் இருப்பான்..!! "
மணீ: " ஓ.கே சார்.. ஆனா பீஸ் கட்டினா.. ரிசிப்ட்
பாதி அமொண்ட்க்கு தான் தர்றாங்க..!!
பாதி அமொண்ட்க்கு தான் தர்றாங்க..!!
பிரின்சிபால்: " ஹி., ஹி, ஹி... ஆடிட்டரு அப்படித்தான்
பில் போட சொல்லி இருக்காரு...! "
பில் போட சொல்லி இருக்காரு...! "
மணி: # கொய்யாலே.. நல்லா இருக்குடே
உங்க நேர்மை, உண்மை, எருமை எல்லாம்..!!
உங்க நேர்மை, உண்மை, எருமை எல்லாம்..!!
நீங்க ஆணிய புடுங்க வேணாம். . .
சிந்தியுங்கள் தோழர்களே தோழிகளே . . .
இவர்களா நம் எதிர்கால நல்ல மாணவ மாணவிகளை உருவாக்க போகிறார்கள்?
No comments:
Post a Comment