மார்கழி
மாலையில் வீளக்கேற்றினால் மகாலட்சுமி வருவாளா?
மார்கழி
மாதம் முழுவதும் மாலையில் 6 மணிக்கு வீட்டில் அகல் விளக்கேற்றி வழிபட்டால்…
நம்
வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள்..
உண்மையா? ஏன்
அப்படி சொன்னார்கள்?
இது
உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு சொல்லப்பட்டதே.
மார்கழி
மாதம் முழுவதும் பனிகாலம்..
பனிப்பொழிவின்
போது நம் வீட்டை வெப்பபடுத்தி நம் வீட்டு குழந்தைகளையும் மற்றவர்களையும்…
சளி
மற்றும் குளிர்கால காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கொடுத்து நம்மை காக்கவே வீடு
முழுவதும் அகல் விளக்கு ஏற்றிவைத்து வழிபடச்சொன்னார்கள்.
சரி அதை
ஏன் மகாலட்சுமியுடன் தொடர்பு படுத்தி சொன்னார்கள்? மகாலட்சுமி வரவில்லையே
என்பவர்களுக்கு…
நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்.. செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. இப்ப புரியுதா?
திருட்டு
திராவிட பகுத்தறிவுவாதிகள் சொல்வதை கேட்டு இவற்றை தவிர்த்து மருத்துவமனை
போய்த்தான் செலவு செய்து உடம்பை கெடுத்துகொள்வோம் என்றால் யார் என்ன
செய்யமுடியும்?
தமிழர்
பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நம்முடைய ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது..
மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment