தலையை சொறிவது ஏன்?
மருத்துவம் அறிவியல் என்று தெரியுமா?
தலையை ஏன் சொறிகிறோம்?
வெறும் பேன் தொல்லை
அழுக்கு மட்டும்தானா காரணம்?
கேட்ட கேள்விக்கு
பதில் தெரியாமல் மாணவர்கள் முதல் அனேகம் பேர் தலையை சொறிவார்கள்?
அப்படி பதில் தெரியாததற்கும்
தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்?
தலையை சொறிவதால்
மறந்து போனது நினைவு வர வாய்ப்பிருக்கிறது.
விரல்களில் அடிக்கடி சொடக்கு எடுக்கிறோமே
ஏன்?
கடும் வேலைக்கு
பிறகு உடல் அசதியைநொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த சிகிச்சையை நமக்கு
சொல்லிக்கொடுத்தது யாரு?
நாடியில் விரல்
வைத்து யோசிக்கிறோமே ஏன்…?
கோபத்தை அடக்கும்போது
பல்லை நறநற என்று கடிக்கிறோம். இதெல்லாம் எதற்காக?
ஒரு பதட்டம், எதிர்பார்ப்பு,
சஸ்பென்ஸ் கையை பிசைந்துகொண்டு குறுக்கும்
நெடுக்கும் அலைவது நமக்கு எல்லாம் இயல்பு.
இந்த செயல்கள்
எல்லாம் நமக்குள் எண்டார்ஃபின் என்ற என்சைமை
சுரக்க செய்து நம்மை ஆசுவாசப்படுத்துகிறது எனப்து தெரியுமா?
அதுபோலத்தான் நாம்
கை தட்டுவதும்…
மகிழ்ச்சியின்போதும்
மற்றவர்களை பாராட்டவும்தான் கைத்தட்டுவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்..
கைதட்டலின் போது
உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அசிட்டைல் கொலைன் என்கிற என்சைம் சுரந்து நம் உடலையும் மனதையும்
உற்சாகப்படுத்துவது தெரியாமலே நாம் அதை செய்துகொண்டு இருக்கிறோம்.
இதுபோல புதுடெல்லியில்
ஒரு சாது தன் பக்தர்களுக்கு கைதட்ட வைத்தே கவலையைப் போக்குகிறாராம்..
அயல்நாட்டில் கார்ப்பரேட்
கம்பெனி இதை…
இசை சிகிச்சை,
சிரிப்பு சிகிச்சை யோகா மெடிட்டேஷன் என்று பல ஆயிரம் கோடி பணம் புழங்கும் தொழில் இது.
தமிழர் கலாச்சாரம்
பண்பாடு பழக்கவழக்கம் என்பது நம் முன்னோர்கள் வகுத்த மூடநம்பிக்கை இல்லை..
எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கே..
இலவசமாக சொல்வதால்
கிடைப்பதால் அதன் அருமை புரியாமல் அலட்சியப்படுத்தப்படுகிறது….
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்..
புரியாதவர் பரிகசித்து
பரிதவிக்கிறார்…
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment