Friday, August 14, 2015

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு.

நம் அனைவருக்குமே பூமி உருண்டை, அது சூரியன் என்ற நெருப்பு கோளிலிருந்து வெடித்து உருவானது என்று உலக மக்களுக்கு சொன்னது கலி-லியோ என்று தானே படித்தோம்.
ஆனால் அது பொய் என்று நிருபனமாகிவிட்டது. பதினாறாம் நூற்றாண்டில் இவர் சொன்னதை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் நம்ம திருவள்ளுவர் சொல்லிவிட்டார் . கீழே உள்ள திருக்குறளை படித்தால் புரியும்
" செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்"
அதாவது செந்தீ சுடரின் மேல்பரப்பு காய்ந்து பனி படர ஒரு ஊழிகாலம் எடுத்துகொண்டது . பிறகு பனி உருகி நீராக மாற , தரை பகுதி தலை தூக்க அதில் உயிர் இனங்கள் உருவாயின என்று கலி-லியோ சொன்னதை ஒன்றே முக்கால் அடிகளில் சொல்லிவிட்டார் நம் முப்பாட்டனார் வள்ளுவர்.

 தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு.

No comments:

Post a Comment