Sunday, December 29, 2019

பார்ப்பனனின்_பூர்வீகம்

Sundarji.....
பார்ப்பனனின்_பூர்வீகம்..

பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள் ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.

ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..

1850க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறது.

நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை

சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம்.
நான் ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த துர்காவாக யோசித்துப்பார்த்தால்..

மத்திய ஆசியாவில் இருக்கும் நாட்டை புவியியல் வரைபடத்தில் தேடினால் அங்கு இருக்கும் நாடு மங்கோலியா!

அப்படிப்பார்த்தால் ஆரியர்கள் மங்கோலியர்களா??

மங்கோலியர்களின் தாய்மொழி பாரசீகம்!

Durga
ஆரியர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாற்று குறிப்புகளில் இருக்கிறது..

ஆனால் மங்கோலியாவில் சமஸ்கிருதம் மருந்துக்கு கூட இல்லை.

சரி மத்திய ஆசியாவில் தான் சமஸ்கிருத மொழி இல்லை கிழக்கு ஆசியா மேற்கு ஆசியா வடக்கு ஆசியா ஏன் ஐரோப்பியா ஆப்பிரிக்கா கண்டங்களில் கூட சமஸ்கிருதம் இல்லை.

பிறகு ஆரியர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

தெற்கு ஆசியாவிலிருந்து,!!

தெற்கு ஆசியாவில் உள்ள நாடு எது?
இந்தியா

ஆம்!..
சமஸ்கிருதம் மொழி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கலந்து இருக்கிறது!

குறிப்பாக 
தமிழ்மொழியில் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்திருக்கிறது.
50சதவீதத்திற்கும் அதிகமாக..

ஆக ஆரியர் என்ற இனமும் மத்திய ஆசியாவில் இல்லை மொழியும் இல்லை.

எல்லாம் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை..

நாம் பார்ப்பனன் என்று வசைபாடும் பிராம்மணனின் பூர்வீகம் தமிழ்நாடு
அவன் தாய்மொழி தமிழ் 

பிற்கு எப்படி இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருக்கிறது?? என்ற கேள்வி எழுகிறது?

(சமஸ்கிருதம் பற்றிய வரலாற்றை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்)

எந்த பிராம்மணனும் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை குறிப்பிடுவதில்லை

மேலும் 
மங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்தவன் பாபன் என்றொரு பாரசீக மன்னன் படையெடுத்து வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறது

அவனே பின்னர் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவியதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

இதெல்லாம் சாதாரணமாக படிக்காத பாமரன் யோசித்தால் கூட பிரிட்டீஷ் கிறிஸ்தவன் சொன்னது கட்டுக்கதை என்பது புரியும்??

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசுக்கோ அல்லது வரலாறு ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை??

எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும் மொகலாயனையும் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுக்கொள்ளும் தமிழா?? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மனனை ஏன் வெறுக்கிறாய்??

பிராம்மனன் உன் கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா?
அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா??

ஆரியர்கள் . திராவிடர்கள் என்று பேசி தமிழர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துவது தான் மாற்று மொழி பேசுபவர்களின் வேலைகள் நோக்கம்
 காரணம்

 இன்று கடவுளாக வணங்குபவர்கள் அனைவரும் தமிழர்களே

இதையெல்லாம் கூறுவதால் என்னையும் காவியென்று முத்திரை குத்திவிடாதே!

உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள்
நாணும் தெரிந்து கொள்கிறேன்
#Arunagiri 
#Sundarji 



No comments:

Post a Comment