Friday, July 22, 2016

இன்று ஒரு ஆரோக்கிய குறிப்பு . . .


நொருங்க தின்னா நூறு வயசு . . .
நன்றாக மென்று எச்சில் கூட்டி விழுங்கினால்.
அஜீரண கோளாறு . . .
புளிச்ச ஏப்பம். . .
வாயுத்தொந்திரவு எதுவும் ஏற்படாது . ..
நீங்கள் வழக்கமா சாப்பிடும் உணவில் பாதி சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்த திருப்தி
ஏப்ப்பமாங்க வந்துவிடும்.
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் அருந்த கூடாது.
சாப்பிட்டு சிறிது நேரம் கழித்துதான் தண்ணீர் அருந்த வேண்டும்.
சாப்பிடும்போது புரை ஏறினால் ஒரு வாய் மட்டும் தண்ணீர் அருந்தலாம்,.
மென்று எச்சில் கூட்டி சாப்பிட்டால் நம்மை விஷம் கூட ஒன்னும் செய்யாது.
அப்படியே விழுங்கினால்தான் எல்லா தொந்திரவும் நம்மை தாக்கும்.
-மரபுவழி தமிழ் மருத்துவர்

No comments:

Post a Comment