Wednesday, July 20, 2016

இன்று ஒரு ஆரோக்கிய தகவல் . . .

காற்றை பற்றி . . .
இன்று நமக்கு வரும் 
அனேக நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள்
சிறுநீரக பிரச்சனைகள்
சுவாச பிரச்சனைகள்,
ஆஸ்மா, டி.பி.,
ஒவ்வாமை அலர்ஜி,
மூச்சு திணறல்
இப்படிப்பட்ட பிரச்சனைகள்
வர காரணம் தெரியுமா?
பீடி சிகரெட் பிடிக்காதவர்களுக்கும்
அசுத்த காற்றை சுவாசிக்காதவர்களுக்கும்
இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர காரணம் தெரியுமா?
எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் . . .
நாம் உபயோகிக்கும்
கொசு வத்தி சுருள், மேட், காயில், லிக்குவிட் தான்
என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா>?
ஆனால் நம்பித்தான் ஆகனும்
ஏன்னா அதுதான் உண்மை . . ?
எப்படின்னு இப்ப விளக்கமா சொல்றேன் . . .
நாம் இரவில் வழக்கமா என்ன செய்வோம். . .
கொசுவத்தியோ மேட்டோ பொறியோ லிக்குவிட்டோ
வச்சிட்டு எல்லா கதவு சன்னலையும் அடைச்சிட்டு
படுத்துக்குவோம். . .
அப்ப அதில் இருந்து வரும் இரசாயனம் நாம் வெளியிடும் கார்பண்டை ஆக்சைடுடன் கலந்து மீண்டும் மீண்டும் நம் மூக்கிற்கே வந்து அதே காற்றைத்தான் விடியும் வரை சுவாசித்துக்கொண்டு இருப்போம். . .
இப்ப ஓரளவு காரணம் புரியும்ன்னு நினைக்கிறேன்.
நுரையீரலுக்கு இரசாயன காற்று தினமும் சென்று கொண்டு இருக்கும்போது அதை சுத்தப்படுத்துவதால் அதிக வேலை பலு அதனால் முடியாத போது சிறுநீரகத்துக்கு வேலை பலு இப்படியே வேலை பலு அதிகறிக்கும் போது எப்போது உடல் பலவீனபடுகிறதோ அப்போது பிரச்சனை வெளிப்படும்.
நாமும் காரணம் தெரியாமல் ஆங்கில வைத்தியம் பார்த்து தற்காலிக நிவாரணம் தேடுவோம்.
மீண்டும் மீண்டும் அதே தவறு அறியாமல் செய்வோம்.;
பின்பு எப்படி உடல் குணமாகும் யோசித்தோமா?
முதலில் சுவாசிக்க சுத்தமான காற்று தேவை
அதனால் ஜன்னலை திறந்துவைத்து தூங்குங்கள்.
பாதுகாப்புக்கு வலை அடித்துக்கொள்ளலாம்,.
அடுத்து நாம் நிப்பாட்ட வேண்டியது . ,
கொசுவுக்காக நம் ஆரோக்கியத்தை கெடுக்கும்
சுருள், மேட், லிக்குவிட், பொறிகள். . .
அதுக்கு பதிலா கொசுவலை கட்டி நிம்மதியாக தூங்குங்கள்.
வீட்டில் துளசி செடி வையுங்கள் .
அது ஒன்றுதான் உலகத்தில் 22 மணிநேரம்
ஆக்ஸிஜனை வெளியிடும் ஒரே தாவரம்.
இடம் இல்லாதவர்கள் தொட்டியில் கூட வளர்க்கலாம்.
ஊதுற சங்கை ஊதிட்டேன்.
பயன்படுத்துகிறவர்கள் ஆரோக்கியம் காக்கலாம்,.
அப்படி முடியாது என்பவர்கள் ...
நான் சொல்லவிரும்பவில்லை. .,
வாழ்த்துக்கள்.
-மரபுவழி தமிழ் மருத்துவர்
சந்தேகம் கேட்பவர்கள் கேட்கலாம்
98427 41451

No comments:

Post a Comment