நாம் தெய்வங்களுக்கு
முக்கிய பூஜை பொருளாய் தேங்காய் வாழைப்பழம் வைத்து படைப்பது ஏன்?
ஏதாவது உட்பொருள்
இருக்கிறதா? இல்லை வெ|றும் மூட நம்பிக்கையா?
எந்த பழமாக இருந்தாலும்
சாப்பிடுவிட்டு கொட்டையை புதைத்தால் மீண்டும் முளைக்கும்.
ஆனால் தேங்காயும்
வாழைப்பழமும் சாப்பிட்டுவிட்டு புதைத்தால் முளைக்காது.
வாழைகன்றில் இருந்துதான்
புது மரம் முளைக்கும். அதே போல தேங்காயும் பயன்படுத்தாமல் முழு தேங்காயும் புதைத்தால்தான்
முளைக்கும்.
அதாவது இது பிறவியற்ற
நிலையாகிய முக்தியை காட்டுகிறது. எனது இறைவா மீண்டும் பிறவா நிலையை கொடு என்று உணர்த்தவே
வேண்டுதலில் பூஜையில் நம் தெய்வங்களுக்கு தேங்காய் வாழைப்பழம் வைத்து படைக்கிறோம்.
நமது எச்சில் படாத
இவற்றை தெய்வத்துக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
நாமும் அதையே பின்பற்றி வருகிறோம்.
நம் பண்பாடு கலாச்சாரம்
பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
நம் மரபு பழக்கவழக்கம்
எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment