Thursday, February 28, 2019

'நேனோ மெட்டீரியல்ஸ்' (Nano - Materials)

'நேனோ மெட்டீரியல்ஸ்' (Nano - Materials)

தாமரை இலை மேல் நீர் ஒட்டாமல் இருப்பது, நம் தலை மேல் உள்ள சுவற்றினில் தலை கீழாய் நின்று புவி ஈர்ர்பு விசையை 'கேனையனாக்கி' பல்லி ஒட்டி கொண்டிருப்பது,, இரண்டுக்கும் காரணம் 'நேனோ மெட்டீரியல்ஸ்' (Nano - Materials).



தாமரையின் மேற்பரப்பிலும், பல்லியின் கால் இடுக்கில் இருக்கும் இயற்கையான 'நேனோ மெட்டீரியல்', இந்த இரண்டு இயற்கை விஷயங்களையும் அப்படியே காப்பி அடித்து தற்போது மனிதர்களுக்கான பயன்பாடுகளாக மாற்றி வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள், அதாவது இன்னும் சில வருடங்களுக்குள், நீங்கள், உங்களது லேப்டாப், செல்போன், ரூவா நோட்டு என்று எதை தண்ணிக்குள் அல்லது வேறெந்த திரவத்திற்குள் போட்டேடுத்தாலும் ஒரு மாலிக்குல் நீர் கூட அதில் ஒட்டாது,, ஒரு 'நேனோ மெட்டீரியலால்' நிரப்பப்பட்ட ஒரு காலனியை அணிந்து கொண்டு தலை கீழாக நிற்பதும் சாத்தியப்படும், இதற்கு தேவைப்படுவது,, நாம் இன்னும் குறைந்த பட்சம் ஐம்பது வருடங்களாவது வாழ வேண்டும்,, எதிர் காலம் 'நேனோ டெக்னாலஜியால்' நிரப்பப்பட்டிருக்கும்.. செல்போன் எப்படி இன்றியமையாத ஒரு வஸ்து ஆகிவிட்டதோ, அதே மாதிரி 'நேனோ மெட்டீரியல்ஸ்' உலகின் இன்றியமையாத அம்சம் ஆகி விடும் காலம் நெருங்கி கொண்டே இருக்கிற

No comments:

Post a Comment