Wednesday, September 28, 2016

Tamil

ஓசைகள் இசைந்து உருவான தமிழ் !

" " என்ற மனித இயல்பு கத்தல் ஓசைகளை மட்டுமே ஆரம்பமாகக் கொண்டு உருவான மனிதனின் பேச்சு மொழியே(எழுதாக்கிளவி) தமிழ் மொழியின் ஆரம்பம !
"அஉஒ" இந்த ஆதார கூட்டு ஓசையே "ம்" சேர்ந்து "அஉஒம்" (ஓம்) என்ற "இறை" ஓசையாக கொள்ளப்பட்டது.
" " ஓசைகள் பிறகு சேர்ந்தது தான்.
என்ற 
10
உயிர் ஓசைகள்.(12 + 1 அல்ல)
( இவைகள் உயிர் ஓசைகள் இல்லை) அய், அவ், அக் என்ற கூட்டு ஓசை!
அது போலவே,
" " என்ற 
12
மெய் ஓசைகள் மட்டுமே !(18 அல்ல)
() ( - ) () (- ) இவைகள் 
"
" என்ற நான்கு மெய் ஓசையின் 
மாறுபட்ட"ஒலி"கள்.
தமிழ் மொழிக்கான வரிவடிவ எழுத்துக் களை "தொலைத்து" விட்டு (?)
பின்னர் அந்த ஓசைகளுக்கான, வரிவடிவு மறைக்கப்பட்டு/மறக்கப்பட்டு, "வட்டு" எழுத்தாக உருவாக்கப்பட்ட போது ஏற்பட்ட, "மாற்று" எழுத்துக்களே !
12 வித மெய் ஓசை அதில் 10 வித உயிர் சேர்த்து 120 உயிர்மெய் ஓசைகள் தமிழில் !
இந்த ஒவ்வொரு "உயிர்மெய்" ஆதார ஓசை க்கும் "நான்கு" வித மாறுபட்ட "ஓலி"கள் உண்டு! (120 × 4 = 480.)
ஆக 480 வேறு பட்ட "ஒலி"கள் கொண்டது தமிழின் "ஓசை வளம்" !
உண்மையில் "சமஸ்க்ருத்" மொழியில் உள்ள , , , , மட்டுமல்ல, வேறு பல நுண் ஒலி ஓசைகளும் அதற்கு உண்டு!
அதற்கான "வரிவடிவங்கள்"ளையும் தன் வசம் கொண்டது தான் நம் பழந்தமிழின் எழுத்துக்கள்.
முதல் வரை ஒவ்வொரு உயிர் மெய்யும் நான்கு விதமாக ஒலிக்க, புள்ளி/கீரல் போன்றவை பயன்படுத்தி "ஒலி மாற்று" செய்து, பல கோடி சொற்கள் உருவாக்கி, கல், பாறை வெட்டுகள், ஓலை சுவடிகள், மணல் பரப்பு, மரப்பலகை போன்ற எழுதும் தளங்களில் எடுத்தாளப்பட்டது.
"க்" என்ற மெய்+"" என்ற உயிர் சேர்ந்த பின்னரே "" என்ற"உயிர்மெய்" ஓசை ஆகிறது.
என்ற உயிர்மெய் 4 வித ஓசை கொண்டது!
க்+ = - (ka)
என்ற வட்டெழுத்து ஒன்று மட்டுமே.
ஆனால், பழைய வரிவடிவ எழுத்து நான்கு !
1. |<| (
கச்சு-வின்- -cuka
2. |< (
கரி-என்பதின் - -ka
3. |> (
கடம்- என்ற - -gha
4. |>| (
ஹரி- என்ற - -ha
(Cutch, Kari, Gadam, Hari)
இந்த120 உயிர்மெய் ஓசைகள் ஒவ்வொன்றும் 4 வித மாறுபட்ட ஒலி (ஓசைகள்) கொண்டு உச்சரிக்க படவேண்டும் !
க்+= - கச்சம்
க்+=கா - காதல்
க்+=கி - கிளி
க்+= கீ - கீழே
க்+=கு - குழல்
க்+=கூ - கூவல்
க்+ = கெ - கெடு
க்+ = கே - கேடு
க்+ = கொ - கொடு
க்+ = கோ - கோடு
+ = ? இந்த ஓசை- கய்
+ = ? இது- கவ்
+ = ? இது- (ஹ்)
(ஹ் ஓசை வட்டெழுத்தின் தற்போதைய வடிவு.
(ஹ் ஓசையின் பழைய வரிவடிவு " |>| " இது) !
தமிழின் ஓசைகள் துல்லியமான கட்டமைப்பும் இலக்கணமும்,கொண்டது !
ஊடுருவி உள்ளே நுழைந்த, ஜெர்மனியின் நாடு பிடிக்கும் வெறியர், நமது தமிழ் மொழியின் சிறப்பு சித்த சிந்தனைகளான, வேத, விவேக, இசை, இலக்கிய, இலக்கண கருவூலங்களை, திருடி, அவர்களின் மேம் பட்ட, சீர் செய்யப்பட்ட, முழுமையாக்கப்பட்ட மொழி என்ற அர்த்தம் கொண்ட (ஸம்+க்ருத்) என்ற பெயரில் வட மொழியாக்கி தமிழை தழைக்க விடாமல் தடுத்து, அழிக்க தொடங்கி விட்டனர் !
நமது மொழி தமிழின், இலக்கண, இலக்கிய, ஓசை, இசை, வேத விவேக சிந்தனைச் வளங்கள் திருடப்பட்டு "சமஸ்கிருத்" என்ற வடமொழிக்கு போய்விட்ட நிலையில், தமிழில் பல புதிய புராண கதைகள் புனையப்பட்டு "போகி" என்ற விழாவின் பெயரில் மூல ஆதாரங்களை அழித்துப் போட்டதின் மூலம் அவை மறைக்கப்பட்டு, பிறகு மறக்கப்பட்டுபோனது!

இந்த நம் தமிழ்மொழியின் தொன்மை வரலாறு, தற்போது ஆய்வு செய்யப்பட்டு, உண்மையை, வெளிக் கொண்டுவரும் முயற்சியை வெளி நாட்டு மொழி ஆராய்ச்சி வல்லுனர்கள் தான் இன்றளவும் செய்து வருகிறார்கள் ! தமிழர்களாகிய நாம் உறங்கிக் கொண்டு உள்ளோம் !

No comments:

Post a Comment