வீட்டிலும் கோயிலிலும்
விளக்கேற்றுவது ஏன்?
செக்கில் ஆட்டிய
சுத்தமான நல்லெண்ணை கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கு சுடருக்கு..
தன்னை சுற்றி உள்ள
தேவையற்ற கதிர்களை அதாவது நெகட்டிவ் எனர்ஜியை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கப்படும்போது
நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி அதாவது நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
நம் சுற்றுபுறம்
பிரகாசமாகவும், நேர்மறை ஆற்றலுடன் துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் செய்கிறது.
அதனால்தான் வீட்டிலும்
கோயிலிலும் விஷேசகாலங்களிலும் எந்த நிகழ்வும் விளக்கு ஏற்றியபின்னரே வேலையை தொடங்குகிறோம்,.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment