பெண்களை ஏன் கால்மேல்
கால் போட்டு அமரக்கூடாது என்று சொல்கிறார்கள்?
இதை பெண் அடிமைத்தனம்
அல்லது ஆணாதிக்கம் என்று இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கிறார்கள். சொல்லிவிட்டு போகட்டும்.
ஆனால் நம் முன்னோர்கள்
முட்டாள்கள் அல்ல.
பெண்கள்கால்மேல்
கால் போட்டு அமர்வதை அகங்காரம் ஒழுங்கீனம் திமிர் என்று மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்
அதன் உட்பொருள் அதுவல்ல.
பெண்கள் கால்மேல்
கால்போட்டு அமரும்போது அவர்கள் அடிவையிறு அழுந்தும்போது கர்பபைக்கு அழுத்தம் ஏற்பட்டு
நாளைடைவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதை தடுக்கவே அவ்வாறு சொன்னார்கள். இது
அவர்களின் நன்மைக்கே..
புரியுதா எம் குலபெண்களே?
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment