A stone slab having a Tamil inscription, clearly in the alphabet of the Chola times, was found in Trincomalee while digging for cricket stadium construction work recently. The land where it was found is a part of the esplanade, on the right side of the Koa’neasvaram Road leading to the Siva temple inside Fort Frederick and is adjacent to the bay where the temple’s Theerththam (water cutting) ritual is held. Sometimes back, a Buddhist Vihara and another structure called Sanghamitta Buddhist Rest were constructed at this place. The inscribed slab was taken into possession by the Trincomalee police and was sent to the Department of Archaeology in Colombo.
The construction work for a modern cricket stadium in the esplanade was financed by the Provincial Governor’s Fund
The construction work in the land has been suspended by the Department of Archaeology.
The inscribed stone slab has a large perforation at the centre reminding of anchors and sluice-gates.
Academics are concerned about the safe custody of the inscription with the Department of Archaeology.
As there are no Tamil officials or no Tamil epigraphists in the Department of Archaeology, academic circles expect estampages of the inscription to be sent to relevant scholars as early as possible by the Department of Archaeology of Sri Lanka, for speedy dissemination of knowledge about the inscriptio
திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
சோழ காலத்திய தமிழ் அகர வரிசைகளைத் தெளிவாகக் காண்பிக்கும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் கட்டப்படும் கிரிக்கெட் விளையாட்டரங்குக்காக நிலத்தைத் தோண்டியபோதே இக்கற்பாளம் எடுக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்குச் செல்லும் கோணேஸ்வரம் சாலையின் வலது பக்கத்தில் உள்ள பாதையின் ஒரு பகுதியாகவுள்ள நிலத்தில், அதேநேரம் கோணேஸ்வரர் தீர்த்தமாடச் செல்லும் பகுதிக்கு அருகில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பட்ட காலத்தில் மேற்படி இடத்தில் சங்கமித்த பௌத்த ஓய்வுநிலையம் ஒன்றும் பௌத்த விகாரை ஒன்றும் கட்டப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மேற்படி கற்பாளத்தை திருகோணமலை போலீசார் எடுத்துச் சென்று, தற்போது கொழும்பிலுள்ள தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இந்தக் கற்பாளத்தின் பாதுகாப்புக் குறித்துக் கவலை எழும்பியுள்ளது. ஏனெனில் கொழும்பு தொல்பொருள் ஆய்வுத்துறையில் தமிழ் அதிகாரிகள் எவருமே இல்லை என்பதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment