Sunday, April 24, 2016

Theriruveli-Ramnad-Tamil Nadu-India 2000 year old ancient Tamili inscription found

The village Teriruveli is situated at 20 km east of Mudukulathur and 33 km west of Ramanathapuram town in Mudukulathur taluk of Ramanathapuram district.


In the excavation, coarse-red ware potteries, black ware, black and red ware, grey ware, Roman rouletted ware, russet coated ware and sherds with graffiti marks were unearthed in considerable quantity. 



Fifty graffiti sherds were unearthed, among them two sherds were found with fish symbols. The noteworthy finding is a Northern Black Polished ware. Besides this, six inscribed sherds with Tamili script were also unearthed from the trenches. The inscribed sherds with Tamili script bearing personal names such as Kotrran, Sattan and Nedunkilli are noteworthy. Antiquities like Hip-hops, terracotta spout, terracotta ring stand, iron pieces, terracotta lamps, shell bangles, sawed conches, frying pan and carnelian beads belonging to the Sangam period were also unearthed.




தேரிருவேலி

தேரிருவேலி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு வரலாற்றுக் கால ஊராகும். இந்த ஊர் ஏர்வாடியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

தமிழக அரசுத் தொல்லியல் துறை இங்குள்ள காலனி திடலில் அகழாய்வு செய்துள்ளது. இங்கு தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள், கருப்பு-சிவப்புப் பானை வகைகள், வட இந்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப் பானை வகைகள், இரசட் கலவை பூசப்பெற்று ஓவியம் தீட்டப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இங்கு மீன் உருவம், கோட்டுவமாக ஒரு பானை மீது கீரப்பட்டு காணப்படுகின்றது. சுடுமண் விளக்கு, சங்கு வளையல் துண்டுகள், உயர்வகைச் செங்கல் மணிகள் (Carnelian) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு வரலாற்றுக்கால இடமாகும். இங்கு நுண்கற்காலக் கருவிகள் அடியிலுள்ள மண்ணடுக்கில் கிடைக்கின்றன. மேலும்நெடுங்கி(ளி)” என்ற தமிழி எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு இங்கு கிடைத்த ஒரு சிறப்பான கண்டுபிடிப்பாகும்.


No comments:

Post a Comment