Nondi (நொண்டி) [Pandi(பாண்டி)]
Nondi is a very funny hopping game played by the girls in many rural villages of Tamil Nadu. It is known as Tokkudu Billa/Tangidi Billa in Andrapradesh and Kunte Bille in Karnataka it is played by the girls in many villages, even today. Today educated modern girls and tomboys have forgot their gender-based games and shifted to playing masculine games. As a result, today nondi is in the verge of extinction. Tokkudu Billa, a 2×4 grid, is variation of the family of Hopscotch games.
Paandi/Nondi - Tamilnadu
Kunte Bille - Karnataka
Tokkudu Billa - Andhra Pradesh Chirpi - Maharashtra Ek-hat - Du-hat - West Bengal Himmel und Hölle (Hell and Heaven) - Germany, Austria, and Switzerland Posty - New York Amarelinha - Brazil
Thing Required:
The aim of nondi is to capture maximum number of squares in the grid by hopping and jumping through the court in a specific pattern without the feet touching the lines and without putting a hand down to gain balance. A small and flat concrete area or a sandy ground would be ideal to play this game. The grid is drawn on the ground or on the floor and numbered as shown above the semicircle on the top with number 9 is Home.
Phase 1:
Phase 2:
Phase 3:
Phase 4:
Losing chances:
A player loses her chance at any stage if
நொண்டி/ பாண்டி விளையாட்டு:
நாம் நம் பண்டைய விளையாட்டுக்களை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும்.. நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும்அதிகரிக்கிறது. நொண்டி விளையாட்டிற்கு இத்தனை பேர் விளையாட வேண்டும் என வரைமுறை எதுவும் இல்லை.
குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம், ஆனால் குழந்தைகள் தற்போது பண்டைய விளையாட்டுக்களையே மறந்து விட்டனர். ஏனெனில் அவர்களுக்கு செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடுவதற்கே நேரம் இல்லை. குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிகவும் அவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சரி, இனி நொண்டி விளையாட்டை பற்றி பார்ப்போம்.
வட்டம் அல்லது சதுரம், இதில் ஏதேனும் ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும் விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் ஒடவேண்டும். அவர்களை ஒருவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். நொண்டி அடித்து செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து) போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுல் நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்ற பகுதியில் காலை ஊன்ற கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத் தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் காலை ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்து ஓடும் வாய்ப்பை பெறுவார். இவ்வாறு நொண்டி விளையாட்டு தொடரும்.
இவ்விளையாட்டு இரு அணிகளை கொண்டும் விளையாடலாம். அவ்வாறு விளையாடும் போது ஒரு அணி கைகளைக் கோத்துக்கொண்டு ஆள்வட்டம் செய்து நிற்கும். மற்றொரு அணி அந்த ஆள்வட்டத்திற்குள் நிற்கும். ஆள்வட்டம் செய்து நிற்கும் அணியில் ஒருவர் நொண்டி அடித்துச் சென்று உள்ளே ஓடும் மற்றொரு அணியினரைத் தொடுவார். கால் வலிக்கும்போது வட்டத்தில் வந்து கை கோத்துக்கொண்டு அருகில் இருப்பவரை நொண்டி அடித்துச் சென்று தொடச் சொல்லலாம்.
-Proud to be an Tamilan
|
No comments:
Post a Comment