Saturday, July 20, 2019

ஆயிரம் ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் டைனோசர் சிற்பம்...


திருச்சி சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் பிரும்மபுரீஸ்வரர் கோவில் பின்புறம் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒன்று உள்ளது...

ஸ்ரீ வியாகிரபாதர் பிரதிஷ்டை செய்த இந்த ஈசன் கோவிலில் பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி (பிருந்தாவனம்) உள்ளதாக நம்பப்படுகிறது... 

சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்...

இன்றைய நவீன உலகம் சற்று ஏறக்குறைய அல்லது அதிக பட்சம் 100 ஆண்டுகளாக டைனோசரகள் குறித்து அறிந்து இருக்கலாம்.

ஆனால், 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் சுவர் சிற்பமாக டைனோசர்கள் செதுக்கி வைக்கப்பட்டு உள்ளது... 

ஆனால் வழக்கம் போல ஆலய கொள்ளை அடிப்பு சுரண்டல் அரசுத்துறை அந்த சிற்பங்கள் பெருமை தெரியாமல், சுவற்றில் drill செய்து ஆணி இறக்கி குழாய் பதித்து..
-தமிழன் திமிரானவன்

No comments:

Post a Comment