பூமியில்
விழுந்த விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது !...
முளைத்துக் காட்டுகிறது !...
ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப் படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
காட்டில் சிங்கத்தால்
கொல்லப் படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
பெரிய
மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !
மனிதர்களால்
எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !
ஒவ்வொரு
நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !
சிறியதான
உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !
தண்ணீரே
இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
ஒரு
நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பல வகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !
என்ற நிலையிலிருக்கும் பல வகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !
இப்படி
பல கோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியும் என்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?
உலகில் வாழ முடியும் என்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?
எப்படியும்
வாழ்ந்தே ஆக வேண்டிய
வாழ்க்கை . . .
வாழ்க்கை . . .
அதை
ஏன் புலம்பிக் கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்து போய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக் கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுது கொண்டு
வாழ்கின்றாய் !
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்து போய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக் கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுது கொண்டு
வாழ்கின்றாய் !
சந்தோஷமாகத்தான்
வாழ்ந்து பாரேன் !
எனது
அகம்பாவங்களை
தவிடு பொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
தவிடு பொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை
அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக் காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வைராக்கியம் வரக் காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு
வலியைத் தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரிய வைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரிய வைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு
ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக் கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
உள்ளபடிச் சொல்லிக் கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை
ஆழமாக சிந்திக்க வைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என்
பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என்
உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக் கொடுத்து
உடல் துவண்டவர்களை
காக்க வழி காட்டியற்கு
மனதார நன்றி !
எனக்கு தெளிவாய் சொல்லிக் கொடுத்து
உடல் துவண்டவர்களை
காக்க வழி காட்டியற்கு
மனதார நன்றி !
மனித
வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரிய வைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரிய வைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என்
தேசம் காத்த வீர பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு
சிரிப்பினால் உலகையே
வசப் படுத்த முடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரிய வைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
வசப் படுத்த முடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரிய வைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால்
மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்து விடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
எல்லா சுகமும் கிடைத்து விடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் மனிதரிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுய ரூபத்தை எனக்கு உணர்த்திய
என்னை படைத்த என் கடவுளுக்கு மனதார நன்றி !
ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுய ரூபத்தை எனக்கு உணர்த்திய
என்னை படைத்த என் கடவுளுக்கு மனதார நன்றி !
No comments:
Post a Comment