Monday, July 25, 2016

Next Step . . .

வணக்கம் . . .
அனைவரும் நலமா?
அனைவரின் ஆரோக்கியமே நம் லட்சியம்.
நம் சூர்யா சமூகநல அறகட்டளை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடி எடுத்து வைக்க இருக்கிறது.
ஆம் நாம் . . .
ஆதரவற்ற மாற்று திறணாளிகளுக்காக மதுரையில் கருணை இல்லம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததுதான்.
இப்பொழுது நாம் வாடகை கட்டிடத்தில் இயக்கி வருகிறோம்.
சொந்த இடத்தில் இருந்தால் இன்னும் அதிக பேருக்கு ஆதரவு கொடுக்கலாம்.
மேலும் நம் வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளை இப்பொழுது நாம் விலை கொடுத்துதான் வாங்குகிறோம்.
அதே மூலிகைகளை நாமே நம் இடத்தில் நம் கண்காணிப்பில் இயற்கை முறையில் விளைவித்தால்
பலன் நிரம்ப கிடைக்கும்.
அதனால் நம் அறகட்டளை . . .
மதுரை மாவட்டத்தில் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் வாங்கி அதில் மூலிகைகளை பயிரடவும் , ஆதரவற்ற மாற்றுதிறனாளிக்களுக்கு சுயவேலை கொடுத்து தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.
2017ல் தை மாதம்  இடம் பதிவு செய்ய இருக்கிறோம். . .
உத்தேச மதிப்பு தொகை (பட்ஜெட்) ரூ.3,00,000/= மூன்று லட்ச ரூபாய்.
இலக்கு வைத்து செய்தால் மட்டுமே எதையும் அடைய முடியும்.
அதனால்தான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நம் அறகட்டளையில் ஆரம்பத்தில் இருந்து ஒரு விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால் . . .
நம் அறகட்டளை சார்பாக பலன் அடைந்து . . .
தற்பொழுது நல்ல நிலையில் இருக்கும் சேவை பெற்றவர்கள். . . .
தங்களால் முடிந்த அளவு நம் அறகட்டளைக்கு மனமுவந்து சேவை செய்தால்தான் தொடந்து சேவைகளை பலருக்கும் விரிவான முறையில் தொடர்ந்து கொண்டு செலுத்த முடியும்.
அதன் அடிப்படையில் நம் சேவைகளை மேலும் பலருக்கு விரிவாக்கம் செய்யும் பொருட்டு . . .
சேவை பெற்ற நல் உள்ளங்கள் தங்களால் முயன்ற உதவி செய்து அறகட்டளை சேவையில் தங்களும் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கிறது.
நிர்வாகமும் தலைமையகமும் கலந்து பேசி முடிவெடுத்து இருக்கிறது.
இது வங்கி கணக்கு எண் :
VASISTAR ACADEMY
1114115000004747
IFSC CODE: KVBL0001114
மற்ற தோழர் தோழிகள் நம் பாரம்பரிய மருத்துவத்தை கொண்டு செலுத்துங்கள்.
அதன் மூலம் வரும் வருமானமும் அறகட்டளை நிதியாகத்தான் சேர்க்கபடும்.
ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று
சொல்லக்கூடிய . . .
சர்க்கரை நோய் ( டயாபடீஸ்)
மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக்)
அறுவை சிகிச்சை இல்லாமல்.
புற்று நோய் (கேன்சர்)
இரத்த கொதிப்பு ( பிரஷர் ) பிபி
கல்லடைப்பு (சிறுநீரககல்)
நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள்
மஞ்சள் காமாலை . . .
போன்ற அனைத்து வியாதிகளையும்
பூரணமாக மிகக் குறைந்த செலவில் (சில ஆயிரங்களில்)
குணப்படுத்தி வருகிறோம்.
எல்லாத்துக்கும் எம்மிடம் ஆதாரம் இருக்கிறது.
(குணமான நல் உள்ளங்கள் நமக்கு சாட்சி சொல்ல வருவார்கள்,.)
டெஸ்ட் ரிசல்ட் கேரண்டி.
பார்க்கும் நல் உள்ளங்கள் இதை அதிக அளவில் விளம்பரப்படுத்தி தங்கள் தங்களைச்சுற்றி உள்ளவர்கள் ஆரோக்கியத்தை குறைந்த செலவில் மீட்டு எடுக்க உதவி செய்த மாதிரியும் ஆச்சு. அறக்கட்டளைக்கு சேவை செய்த மாதிரியும் ஆச்சு,.
செய்வீர்கள் என்றும் நம்புகிறோம்.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
என்றும்  சேவைகள் செயல்வடிவம் பெற
அருணகிரி
செயலாளர்.
சூர்யா சமூகநல அறகட்டளை
தொடர்பு எண்: 96881 29323

No comments:

Post a Comment