Friday, November 6, 2015

தமிழ் உலக நாகரிகத்தின் உச்சங்கள்


1.
உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2.
சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3.
சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4.
தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு 
மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5.
அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000
ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7.
பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8.
மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9.
கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10.
உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

11.
கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.

12.
பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.

13.
தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.

14.
ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.

15.
அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.

16.
பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. 

17.
குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.

18.
இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் - என்று கூறுவது எத்தனை பெரிய பொய்.

19.
ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை - இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் - என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?

20.
தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. 

எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே?

-தமிழன் வருவான்

Thursday, November 5, 2015

ஆங்கிலமாக மாறிய தமிழ்ச்சொற்கள்


appam 
from Tamil
அப்பம் appam (Source: OED)
cash 
The primary meaning of the word cash, paper money, or money in general, comes from Latin capsa, chest. A secondary meaning of cash, referring to any of various coins used in southern India and China, comes ultimately from Tamil
காசு kācu (Source: OED, AHD, MWD)
catamaran 
from Tamil
கட்டுமரம் kaṭṭumaram("kattu"=tied up, "maram"=wood) (Source: OED, AHD, MWD)
cheroot 
from French cheroute, from Tamil
சுருட்டு curuṭṭu, roll or rolled (Source: OED, AHD, MWD)
corundum 
from a Tamil word for 'ruby',
குருந்தம் kuruntam or குருவிந்தம் kuruvintam (Source: OED)
coir 
from the Tamil word kayaru '
கயிறு' for rope or thread or to be twisted. (Source: The American Heritage Dictionary)
curry 
from Tamil
கறி kaṟi, sauce (Source: OED, AHD, MWD)
godown 
from
கிடங்கு kidangu/kodangu a Tamil word for store room (Source: OED)
illupi 
from Tamil
இலுப்பை iluppai (Source: OED)
kabadi/kabaddi 
from Tamil
கபடி kabadi (Source: OED)
Maldivian 
from Tamil
மாலத்தீவு malaidhivu(மாலை "maalai"=garland, தீவு "theevu"=island), (Source: OED)
mango 
from Tamil
மா Manga (Source: OED)
Moringa 
from
முருங்கை murungai , a Tamil word for drumstick (Source: OED, AHD)
mulligatawny 
from Tamil
மிளகுத்தண்ணீர் miḷaku-taṇṇīr from miḷaku black pepper taṇṇīr, water (Source: OED, AHD, MWD)
nadaswaram/nagaswaram 
from Tamil
நாகச்வரம் nagasvaram (Source: OED)
pariah 
from Tamil
பறையர் paṟaiyar , plural of பறையன் paṟaiyaṉ (Source: OED, AHD, MWD)
pandal 
from Tamil
பந்தல் pandal (Source: OED)
pongal 
from Tamil
பொங்கல் pongal
poonga oil 
from Tamil
புன்கு punku, oil from pungam tree (Source: OED)
poppadom 
from
அப்பளம் appalam a Tamil word for a crispy side dish (Source: OED)
portia tree 
from Tamil
பூவரசு puvaracu (Source: OED)
sambar 
from Tamil
சாம்பார் sambar (Source: OED)
sangam 
from Tamil
சங்கம் sancam, (Source: OED)
Tamil 
from Tamil
தமிழ் Tamizh
tutenag 
from Tamil
டுட்டனகம் tuttunagam (Source: OED)
vetiver 
from Tamil
வெட்டிவேர் vettiver; a tropical Indian grass; Botanical name: Vetiveria zizanioides; its aromatic roots are used for weaving screens and baskets and the oil in perfumery (source: AHD);

Wednesday, November 4, 2015

Why does "wedding" Prohibit during July-August or in the Tamil month of Aadi? Why newly married bride were sent to their parents house in Tamil month of Aadi?




The monsoon months are the weakest months of the year, easily causing diseases due to change in the climate because of the pouring rains. Monsoon is strong during these days spreading diseases through water and air. That is why marriages, family celebrations and other communal activities are not held during this month.
These practices link the people to the age old sentiments and customs that have passed on to our modern generations traditionally. According to traditions this month is inauspicious.
The real meaning behind this has many scientific implications. If the bride conceives in this month, she will deliver the child in the second half of May (Chithirai), the hottest period of the year, which may harm both the child and the mother. Moreover, contagious diseases like small pox, measles, etc. are more prevalent during this time.


Another practical reason is that this season is the time for busy agricultural tasks of cultivation. All people have to focus their whole attention to agriculture, Rivers and streams are filled with water due to monsoon rains and men cannot waste their time in other engagements. They have to get up very early in the morning and involve themselves in their duties.

Tuesday, November 3, 2015

Why did we get this punishment? or Scientific reason behind Thoppukaranam?



Remember the good old school punishments? Holding the earlobes with arms crossed over your chests, bending the knees and then sit and then stand and so on. If you still cannot figure out the punishment just see this picture. I hope now you remember. Even we do this steps in temple when we pray to Lord Vinayaka/Ganesha.


Talking about the logic behind this Punishment/Prayer (தோப்புக்கரணம் in Tamil), it is very interesting to know that this particular posture increases the blood flow in the memory cells in brain and synchronizes the right and left side of the brain to improve function and promote calmness, stimulates neural pathways via acupressure points in the earlobe, sharpens intelligence and also helps those with autism, asperger syndrome, learning difficulties and behavioral problems.Now US Scientist claimbing this as a Super Brain Yoga.

Monday, November 2, 2015

Throwing Currency Coins into a River:



Many of us would have noticed our co-passengers throwing coins into rivers especially when traveling over river bridges.
The general reasoning given for this act is that, it brings Good Luck back to us. It is also believed that it will bring back Goddess of Wealth, Lakshmi to our households.


In the ancient times, most of the currency used was made of copper unlike the stainless steel coins of today. Copper is a vital metal very useful to the human body. The intake of copper with water is very good for health. Throwing coins in the river was one way our fore-fathers ensured we intake sufficient copper as part of the water. Rivers were the only source of drinking water. Making it a custom by saying it will bring good fortune to us has ensured that all of us follow the good practice.

Sunday, November 1, 2015

why Peepal tree has been given the prime importance among all these trees and worshipped even today

. The reason is right from the root to its leaves; the tree contains the medicinal values and cures many diseases like biliousness & heart diseases, relieves constipation, Jaundice, leprosy, gum diseases etc.,. That was the reason our ancient sages recognized the importance of this tree and declared- Peepal tree is the abode of Gods and Goddesses.

The veracity of the fact has been traced during excavation of an ancient civilization by the name Mohenjo-Daro and Harappa. It has been ascertained that the civilization existed around 1300- 1700 B.C. The findings establish that the inhabitants of that civilization. Almost all experts call the civilization "proto-Dravidian" and many are of the opinion that they are the ancestors of Tamils worshiped the tree known as Peepal in English or Arasa Maram in Tamil. 
They belief that Women circumambulate the peepal tree to be blessed with children or to gain a desired thing or person. Scientifically, Its juice has an enzyme that stimulates child bearing capacity. So people go around the tree for want of a child, by aspiration of the air emanated by the tree. The most important value of this wonderful tree is that, a person dying with snake bite can be cured and can get life.

Scientific research suggests that the Peepal tree is best antidote [counteracts or relieves a harmful or unwanted condition; remedy ] to all kinds of pollution, specifically, water pollution, air pollution and noise pollution. Also this is the only tree that emits oxygen even in night whereas other trees emit oxygen only at day time by photosynthesis.

Most plants largely uptake Carbon dioxide (CO2) and release oxygen during the day (photosynthesis) and uptake oxygen and release (CO2) during the night (respiration). Some plants such as Peepal tree can uptake (CO2) during the night as well because of their ability to perform a type of photosynthesis called Crassulacean Acid Metabolism (CAM). However, it is not true that they release large amounts of oxygen during the night. Trees will continue to photosynthesize as long as there is light. there is always some light at night, like moonlight etc, but its intensity is less hence provides less energy for photosynthesis.


As peepal tree is huge it gives lots of oxygen during day & lots of carbon di oxide during the night. So people feel giddiness or breathlessness at night when they stand under this tree. People think that there is a ghost or evil sprit under the vast trees like Banyan & Peepal.
-Tamilan Comes