Wednesday, December 31, 2014

Units of time in ancient Tamil history

1 kuzhi(kuRRuzhi)= 6.66 millisecond-the time taken by the Pleiades stars(aRumin) to glitter once. 12(base 8 ) or 10 kuzhigaL= 1 miy= 66.6666 millisecond-the time taken by the young human eyes to flap once. 2 kaNNimaigaL= 1 kainodi= 0.125 second 2 kainodi= 1 maatthirai= 0.25 second 6(base 8 ) or 6 miygaL= 1 siRRuzhi(nodi)= 0.40 second-the time taken for a bubble (created by blowing air through a bamboo tube into a vessel 1 saaN high, full of water) to travel a distance of one saaN . 2 maatthiraigaL= 1 kuru= 0.50 second 2(base 8 ) or 2 nodigaL= 1 vinaadi= 0.80 second-the time for the adult human heart to beat once 21⁄2 nodigaL= 2 kuru= 1 uyir= 1 second 5 nodigaL= 2 uyir= 1 saNigam= 1/2 aNu= 2 seconds 12(base 8 ) or 10 nodigaL= 1 aNu= 4 seconds 6(base 8 ) or 6 aNukkaL= 12 saNigam= 1 thuLi= 1 naazhigai-vinaadi= 24 seconds 12(base 8 ) or 10 thuLigaL= 1 kaNam= 4 minutes 6(base 8 ) or 6 kaNangaL= 1 naazhigai= 24 minutes 12(base 8 ) or 10 naazhigaigaL= 4 saamam= 1 siRupozhuthu= 240 minutes= 4 hours 6(base 8 ) or 6 siRu-pozhuthugaL= 1 naaL(1 day)= 24 hours 7 naaTkaL= 1 kizhamai(1 week) 15 naaTkaL= 1 azhuvam(1 fortnight ) 29.5 naaTkaL= 1 thingaL(1 lunar month) 2 thingaL= 1 perum-pozhuthu(1 season) 6 perum-pozhuthugaL= 1 AaNdu(1 year) 64 aaNdugaL= 1 vattam(1 cycle) 4096(=8^4) AaNdugaL= 1 Oozhi(1 epoch) Area Measurement 1 Marakkal vaedaipadu (seeds required for planting rice) = 8 cents 12.5 Marakkal vaedaipadu = 100 cents (one acre) Area calculation and Measurement Chart . 1 hectare = 2 acre 47 cent 1 hectare = 10,000 sq.m. 1 acre = 0.405 hectare 1 acre = 4046.82 sq.m. 1 acre = 43,560 sq.ft. 1 acre = 100 cent = 4840 sq.gejam 1 cent = 435.6 sq.ft. 1 cent = 40.5 sq.m 1 ground = 222.96 sq.m. = 5.5 cent 1 ground = 2400 sq.ft. 1 kuli = 44 cent 1 kaani = 132 cent = 3 kuli 1 kaani = 1.32 acre 1 kaani = 57,499 sq.ft. 1 acre = 2.25 kuli 1 dismil = 1.5 cent 1 furlong = 660 feet = 220 kejam 1 kilometre = 5 furlong 1 link / chain = 0.66 foot = 7.92 inch 1 kejam = 3 feet 1 mile = 8 furlong 1 ares = 1076 sq.ft. = 2.47 cent 1 chain = 22 kejam 1 furlong = 10 chain 1 kejam = 0.9144 metre 1 township = 36 sq.mile 1 sq.mile = 640 acre Units of ancient trade Balance weights Gold weights 4 nel edai= 1 kunRimaNi 2 kunRimaNi= 1 manjaadi 1 manjaadi= 1 paNavedai 5 paNavedai= 1 kazhanju 8 paNavedai= 1 varaaganedai 20 paNavedai= 4 kazhanju = 1 kaqhsu 80 paNavedai= 16 kazhanju= 4 kaqhsu= 1 palam. 1.5 Kazhanji = 8 gram or one pown Goods weights 32 kunRimaNi= 1 varaaganedai 10 varaaganedai= 1 palam 40 palam= 1 veesai 1000 palam =1 kaa 6 veesai= 1 thulaam 8 veesai= 1 maNangu 20 maNangu= 1 paaram. Grain volume 1 kuNam= smallest unit of volume 9 kuNam= 1 mummi 11 mummi= 1 aNu 7 aNu=1 immi 7 immi= 1 uminel 1 sittigai= 7 uminel 360 nel= 1 sevidu 5 sevidu= 1 aazhaakku 2 aazhaakku= 1 uzhakku 2 uzhakku= 1 uri 2 uri= 1 padi 8 padi= 1 marakkaal(kuRuNi) 2 marakkaal(kuRuNi)= 1 padhakku 2 padhakku= 1 thooNi 5 marakkaal= 1 paRai 80 paRai= 1 karisai 96 padi= 1 kalam 120 padi= 1 pothi(mootai) 21 marakkal = 1 Kottai 1 padi, = 1800 avarai pods = 12,800 miLagu seeds = 14,400 nel grains = 14,800 payaRu grains = 38,000 arisi grains = 115,200 sesame seeds Fluid volume 5 sevidu= 1 aazhaakku 2 mahani = 1 aazhakku (arai kal padi) 2 aazhaakku= 1 uzhakku (Kal padi) 2 uzhakku= 1 uri (Arai padi) 2 uri= 1 padi 8 padi= 1 marakkaal 2 marakkaal(kuRuNi)= 1 padhakku 2 padhakku= 1 thooNi 21 Marakkal = 1 Kottai Length 10 koaN= 1 nuNNaNu 10 nuNNaNU= 1 aNu(atom) 8 aNu= 1 kathirtthugaL 8 kathirtthugaL= 1 thusumbu 8 thusumbu= 1 mayirnuni 8 mayirnuni= 1 nuNmaNal 8 nuNmaNal= 1 siRu-kadugu 8 siRu-kadugu= 1 eL 8 eL= 1 nel 8 nel= 1 viral= 8^8 aNu(atom)= 1.9444 centimetre 12 viral= 1 saaN= 100 immi= 23.3333 centimetre 2 saaN= 1 muzham= 46.6666 centimetre 2 muzham= 1 kajam 4 muzham= 1 paagam 625 paagam= 1 kaadham= 5000 saaN= 1166.66 metres= 1.167 kilometre Likeness (Saartthal) Likeness has attributes of tone, sound, colour and shape for comparison of a given substance with a known standard. Whole numbers 1= onRu 10= patthu 100= nooRu 1000= aayiram 10,000= pathaayiram 100,000= nooRaayiram 1000,000= meiyiram 10^9= thoLLunn 10^12= eegiyam 10^15= neLai 10^18= iLanji 10^20= veLLam 10^21= aambal Sanskrit texts elaborate the following version: * 1 = ONDRU -one * 10 = PATHU -ten * 100 = NOORU-hundred * 1,000 = AAYIRAM-thousand * 10,000 = PATHAAYIRAM -ten thousand * 100,000 = LATCHAM-hundred thousand * 1,000,000 = PATHU LATCHAM - one million * 10,000,000 = KODI-ten million * 100,000,000 = ARPUTHAM-hundred million * 1,000,000,000 = NIGARPUTHAM- one billion * 10,000,000,000 = KUMBAM-ten billion * 100,000,000,000 = KANAM-hundred billion * 1,000,000,000,000 = KARPAM-one trillion * 10,000,000,000,000 = NIKARPAM -ten trillion * 100,000,000,000,000 = PATHUMAM -hundred trillion * 1,000,000,000,000,000 = SANGGAM -quadrillion * 10,000,000,000,000,000 = VELLAM -ten quadrillion * 100,000,000,000,000,000 = ANNIYAM -hundred quadrillion * 1,000,000,000,000,000,000 = ARTTAM -quintillion * 10,000,000,000,000,000,000 = PARARTTAM -ten quintillion * 100,000,000,000,000,000,000 = POORIYAM -hundred quintillion * 1,000,000,000,000,000,000,000 = MUKKODI -sextillion * 10,000,000,000,000,000,000,000 = MAHAYUGAM -ten sextillion Fractions 1= onRu 3/4= mukkaal 1/2= arai 1/4= kaal 1/5= naalumaa 3/16= moonRu veesam 3/20= moonRumaa 1/8= araikkaal 1/10= irumaa 1/16= maakaaNi (veesam) 1/20= orumaa 3/64= mukkaal veesam 3/80= mukkaaN 1/32= araiveesam 1/40 araimaa 1/64= kaal veesam 1/80= kaaNi 3/320= araikkaaNi munthiri 1/160= araikkaaNi 1/320= munthiri 1/102,400= keezh munthiri 1/2,150,400= immi 1/23,654,400= mummi 1/165,580,800= aNu 1/1,490,227,200= kuNam 1/7,451,136,000= pantham 1/44,706,816,000= paagam 1/312,947,712,000= vintham 1/5,320,111,104,000= naagavintham 1/74,481,555,456,000= sinthai 1/1,489,631,109,120,000= kathirmunai 1/59,585,244,364,800,000= kuralvaLaippidi 1/3,575,114,661,888,000,000= veLLam 1/357,511,466,188,800,000,000= nuNNmaNl 1/2,323,824,530,227,200,000,000= thaertthugaL Currency 1 pal (wooden discs/sea shellots)= (approximately) 0.9 grain 8 (or 10 base 8 ) paRkaL =1 senkaaNi (copper/bronze) = 7.2 grains(misinterpretted by Roman accounts as 10 base 10 paRkal =9 grains) 1/4 senkaaNi =1 kaalkaaNi (copper) =1.8 grains(misinterpretted by Roman accounts as 2.25 grains) 64 (or 100 base 8 ) paRkaL = 1 KaaNap-pon a.k.a. Kaasu panam(gold) = 57.6 grains 1 Roman dinarium was traded on par with 2 KaaNappon plus 1 SenkaaNi(=124 grains). 18 Ana = 2.5 Rupee, 16 Ana = 1 Rupee, 1 Ana = 3 Thuttu, 1/4 Ana = 3/4 (mukkal) thuttu

The Lost temple of INDIA

The Mysteries of Asia three-part video series was originally produced for the Learning Channel. During this segment, historians and others examine temples built in India more than 1,000 years ago. They remain quite intriguing, though today’s tourists rarely visit them. Records reveal that trained elephants had to drag millions of stone blocks to help erect these structures. The program notes that due to the temples’ size, the U.S. Senate, Versailles, the Houses of Parliament, and St. Paul’s Basilica in Rome could all fit within a single one of them. Michael Bell narrates as footage and animated maps are used to help viewers learn more about what these ancient structures look like and why they were built. Asia is a continent steeped in ancient cultures, religions, and buildings. In this intriguing program, we are transported to this exotic land and examine the mysteries behind some of the most fascinating structures found there. Southern India has the largest temple complexes ever built. In “Lost Temples of India”, we examine these 1,000-year-old temples adorned with intricate and beautiful sculptures. We learn how the kings used large herds of trained elephants to drag the millions of stone blocks into place and how these temples are virtually unknown and unvisited by Western tourists. Truth or fiction, the stories of Mysteries of Asia will amaze and delight. When people think of India, they think of the Taj Mahal, Shāh Jahān’s eternal memorial dedicated to his wife Mumtāz Mahal. But there is a more ancient and secret India hidden deep in its tropical jungles, with one of the greatest building efforts in the human [record]. History has produced thousands of strange and mysterious temples that are today lost and forgotten. This is India’s Deep South, a land of emerald green rice fields and immense palm forests, where every few miles temples soar toward the heavens in the countryside. Here, over a thousand year ago, 985 AD to be exact, Rajaraja Cholan became King of the Chola Dynasty. His original name was Arunmozhivarman, and his title was Rajakesari Varman or Mummudi-Sola-Deva. He was the second son of the Parantaka Cholan II. His capital was the city of Thanjavur. Thanjavur was the royal city of the Cholas, Nayaks, and the Mahrattas. Thanjavur derives its name from Tanjan-an asura (giant), who according to local legend devastated the neighbourhood and was killed by Sri Anandavalli Amman and the God Vishnu. Rajaraja Cholan was one of the greatest kings of India, and in the south he embarked on one of the largest building plans in the history of mankind that still continues till this day. He and his successors moved more stone then the great pyramid of Giza. The extent of the Temple Grounds is so large that over 200 Taj Mahal’s can fit into it. You might ask why Rajaraja Cholan built all these temples. Well, it was the same motive that built Europe’s cathedrals and Egypt’s pyramids. He was moved by the power of faith. You have to understand one thing about India: this is a land with almost as many gods as people, and it believes all life to be sacred; even a humble ant has its place. Gods are worshiped differently here than in Europe. During festivals, for example, the gods are taken from their shrines and paraded around in the temple grounds, their costumes are changed at the end of the day, and they are put to bed for a few hours rest at night. Generally, it’s believed that if these and other rituals are performed perfectly, then it’s going to be more beneficial for you, so that’s why rituals are taken very seriously and they are memorized rigorously by priests. These rituals hardly if ever change with the passage of time. For any religion, anywhere in the world, including Christianity, Islam, Buddhism, and so on – to flourish it helps to have friends in high places, like kings or very wealthy benefactors. For Hinduism, with its vast temples and thousands of priests, friends in high places are absolutely essential. Rajaraja was one of the greatest patrons of arts and religion in India’s long history. And this was his start, the great temple of Bragatheeswarar. It’s one of the most amazing buildings in India. It’s 10 times taller than anything built before it, and not only is it huge, but it’s made of granite, one of the hardest stones in the world. The inner shrine under the large tower contains a large phallus-shaped stone, called a ‘Ling’, which represents the god Shiva, one of the most powerful and popular gods, and also one of the three gods of the Holy Trinity that began, runs, and ultimately ends this universe, only to start all over again. The phallus-shaped ‘Ling’ which is Shiva is 12 feet in height and 5 feet in diameter. Every day the priests dress Shiva, and wash him with milk. This has been going on since the creation of the temple and it still goes on today in an unbroken chain for the past thousand years. To build temples like these required huge amounts of money, and the easiest way to get it was by attacking your weaker neighbors. Rajaraja began his career with the conquest of the Chera country. He defeated Chera King Bhaskara Ravivarman, whose fleet he destroyed in the port of Kandalur. He also seized Pandya Amara Bhujanga, and captured the port of Vilinam. By his campaign against the Singhalees, he annexed northern Ceylon (modern day Sri Lanka), and built a number of stone temples in the Ceylonese capital Polonnaruva. Most of his triumphs were achieved by the fourteenth year of his reign (AD 998-999). Rajaraja assumed the title “Mummudi Cholan” and moved his capital from Anuradhapura to Polonnaruva. The Chola culture and Shiva religion permeated the whole of Ceylon. Having thus realized his cherished military glories, in or about 1003 AD Rajarajan sheathed his sword and turned his thoughts toward a life of peace. It was about this time, that the Chidambaram temple authorities bestowed on him the title of “Sri Rajarajan”. India is a huge country and it has a very diverse climate. Eastern India is a desert, while the western part receives the highest rainfall in the world. Central India is a huge plateau covering four modern states. Warfare in India was a very different affair in each climatic region, with one common element throughout: the war elephants. In the jungles of South India, Rajaraja had an ample supply of elephants for his war effort. Now, wild elephants might seem the right candidates to become war elephants, but they are actually very docile, only attacking when provoked. Only the biggest, fiercest, and fittest tusked males could be used as war elephants. Ancient elephant trainers, or “mahouts” (still called by this name today), made a stockade and drove elephant herds into a funnel that led them inside. As recently as the 1960s, the same method was used to capture elephants as in Rajaraja’s day, except they were used then for labor instead of war. The ancient mahouts picked the strongest bulls among the herds to be trained for the battlefields. The rest became working elephants, used for heavy lifting and transporting heavy objects for construction projects. The mahouts controlled the war elephants by getting them drunk on fermented rice liquor, called “makar”, before every battle. The elephants could literally slice their way through a battlefield with razor-sharp blades attached to their trunks. From the top of the elephants, spear throwers, generals, or archers could rain down death on the people below. Despite these advantages, elephants are very hard to control. Instinctively, they don’t favor killing people en masse. Only the legendary skill of the mahouts could make them do so. It is interesting to note, just like the Roman legions we know, the names of over 70 regiments in the ancient Indian army that distinguished themselves in battle are known because the names are inscribed in the temples – like the Ilaiya-Rajaraja-terinda-Valangai-Velaikkarar, Parivarameykappargal (a regiment of Personal Bodyguards), Mummadi- Chola-terinda-Anaippagar (a regiment of the Elephant Corps). The surnames or titles of the king or of his son are usually prefixed before the regiment’s name, possibly as a sign of attachment after a regiment distinguished itself in a battle or other engagement. It would be considerably honorable and prestigious to be in the king’s own regiment. After Rajaraja secured a good supply of money, he started construction on his Temple of Bragatheeswarar. The quarry that supplied the granite was over 50 miles away from the temple site. Most of the stones were moved with boats, but some much heavier stones, like the 81.3-ton capstone at the summit of the tower, were moved with a combination of ramps and elephants. The remains of the original ramps still exist today after a thousand years, indicating a gentle 6-degree slope pointing toward the top of the temple. The ramp began 1 mile from the temple, and gradually intersected with the top of the tower 216 feet in the air. Stones were moved from the quarry to the ramp, and up the ramp, with elephants pulling the stones over wooden rollers, much the same as the way ancient Egyptians built the pyramids. You’d think Rajaraja was crazy going to so much trouble to make just a temple, but let me explain. Rajaraja was a very religious man, and he was caught between a rock and a hard place. On the one hand, his religion forbade him to kill, and on the other hand, to be a successful king he had to make war on his neighbors for his people’s sake – otherwise his kingdom would be weak and easily overrun. So he was responsible for the deaths of hundreds of thousands of his enemies. He firmly believed as do all Hindu’s today in rebirth and reincarnation, and that your actions in this life will determine your lot in the next one. Given the blood on Rajaraja’s hands, he might come back as a worm or something even worse. So he spent fabulous amounts of money on his temples. As one example, it’s written in an inscription that it took 4,000 cows, 7,000 goats, and 30 buffalos just to supply the butter required for the lamps that were lit in the temple and temple grounds. And this was just one temple. Rajaraja provided for hundreds of temples that he created just to insure that he kept his karma in good standing. By his generosity, he hoped the gods would overlook his transgressions and be persuaded to reincarnate him as something better than a worm. Indian religion during Rajaraja’s time also spread across other lands. That’s why in the steaming jungles of Cambodia, the temples of Angkor Wat don’t depict Cambodian gods, but the gods of India. Not only did religion spread, but also art. When Europe was languishing in the Dark Ages, the artists in the Chola Empire were making bronze statues like the famous Nathraja shown below. This is Shiva, who appears as Nathraja, the Lord of the Dance, simultaneously crushing the dwarf of ignorance under his foot, beating the drum of creation, unleashing the fires of destruction and finally raising one hand in assurance, telling us to fear not. Near Thanjavur, artists still create bronzes as they did in Rajaraja’s time, placing mud from the Kavari River on a hand carved wax statue to create a mold. After that, they pour molten bronze or gold into the mold and let it cool to take the shape of the statue. Some Examples of Indian Art When Rajaraja died in 1014, he left behind him a shining legacy that made him one of the greatest patrons of art and religion in India. The Chola Dynasty ended with King Rajendra Chola III, the last Chola king. The last recorded date of Rajendra III is 1279 AD. There is no evidence that Rajendra was followed immediately by another Chola prince. The Chola empire was completely overshadowed by the Pandyan empire, though many small chieftains continued to claim the title “Chola” well into 15th century. This is a mural showing Rajaraja, drawn during his reign, showing him in red standing behind his guru. If you have seen a picture of the god Shiva, you might find similarities with the hair style of Rajaraja. It must be noted that some archeologists dispute whether this is actually Rajaraja or not.

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஹீரோ..

இந்த 2014-ம் ஆண்டின் மிகச்சிறந்த ஹீரோ..  

உயிரை காப்பவன் கடவுள் என்றால் இவன் யார்?
Real Hero of Marina - மெரினாவில் ஒரு ரியல் ஹீரோ

‘‘கடல்குதிர’’ -கூப்பிடும்போதே வெங்கடேஷ் முகத்தில் டன் கணக்கில் புன்னகை. சென்னை மெரினா கடற்கரையின் செல்லக் குழந்தை இவர். காவல்துறை அதிகாரிகளுக்கே வெங்கடேஷ் மீது அலாதி அன்பு. இருக்காதா பின்னே..? கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்! ....
கடல்ல மாட்டினவங்கள தூக்கிட்டு வந்தா காசு தருவாங்கண்ணா. ஆனா, நான் வாங்கவே மாட்டேன். ஒரு தடவை வாங்கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும். நம்பளால முடிஞ்சத செய்வோம். நம்மள கடவுள் பாத்துக்குவான்’’ - கறுப்பு வெங்கடேஷின் வெள்ளை மனசு வசீகரிக்கிறது . நாம் வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு பயன்உள்ளதாக வாழ வேண்டும்  
spuǝıɹɟ 
oʇ ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ noʎ ɥsıʍ

Tuesday, December 30, 2014

உங்கள் செல்போனில் ICE நம்பர் இருக்கா.?

உங்கள் செல்போனில் IMEI நம்பர் இருப்பது தெரியும்,.? But ICE நம்பர் இருக்கிறதா? நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும். ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும் பதிவு செய்துகொள்ளலாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள். சர்வ தேச அளவில் பின்பற்றக்கூடிய ஓரு நல்ல பழக்கத்தை நாமும் பின்பற்றவோம்.!

நம் எண்ணங்கள்

சிரிக்க மறந்த மனித குலமே! ”உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.இதன் தாக்கம் தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள் தினமும் 3 வேளை பாருங்கள் என்பதை ஒரு பரிந்துரையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.• சிரிப்பு – நம் குருதியில் அதிகப்படியான பிராண வாயு இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. • சிரிப்பினால் இதயத் தசைகள் வலுவடைகின்றன. • ரத்த அழுத்தம் சீராகிறது. • நுரையீரல் நன்றாக வேலை செய்கின்றது. • என்சீபேலின்ஸ் என்கிற ஹார்மோனை நம் உடம்பில் சுரக்கச் செய்து தசை வலியை நீக்கச் செய்கிறது. • சிரிப்பதனால் குருதிக் குழாய் விரிவடைகின்றது. • குருதி ஓட்டம் அதிகரிக்கின்றது. • மன இறுக்கம் தளர்கின்றது. • சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும் தலைமைப் பீடமாகச் செயல்படுகின்ற நமது மூளையின் வலது பக்கப் பகுதி சிரிப்பினால் நன்றாக வேலை செய்கின்றது. • சிரிப்பு, பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமல் தடுக்கின்றது.>>>இவையெல்லாம் நீண்ட கால ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள். ஆனால் இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயிலில் தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும் ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார். தான் தினமும் கடந்து செல்லும் பாதையில் பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும். ஆனால், அதைப் பற்றி அவருக்கு சுத்தமாகத் தெரிந்தே இருக்காது.இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும், விளையாடச் செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர். இன்று அப்படியல்ல. விடியோ விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கியப் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களாகவே சிரித்துக் கொள்வதைத்தான் காண முடிகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக உள்ளது. “மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி விட்டது என நாம் நினைக்கிறோம்.வேறு சிலருக்கோ, “சே, என்னடா வாழ்க்கை இது’ என்ற சலிப்பு. வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரே இவ்வாறு கூறுவது மிகவும் கவலையளிக்கிறது. பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும் இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். அது அவனது எதிர்காலத்தையே பாழாக்குகிறது.சிரிப்பை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு குழப்பிக் கொள்கிறோம். சிரிப்பைத் துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக கவலை நம்முன் நிற்கிறது. கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும் பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில் பல்வேறு ஆசனங்களைச் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது.அதுபோல, தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் மனசு லேசாகிறது. யோகா வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் கற்றுத் தரப்படுகிறது. கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர்.சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. சிரிப்பை நிர்ணயிப்பது மூளை. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன் சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான். நமது மனத்துக்குள் எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது சிரிப்பு. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.சிரிப்பில் பல வகைகள் உள்ளன. புன் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இப்படி. சிரிப்பு ஒருவரின் மனத்தையும், உடலையும் வலிமைப்படுத்தி, அவரைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும். “நைட்ரஸ் ஆக்ûஸடு’ என்ற ஒரு வேதிப்பொருளுக்கு “லாஃபிங் கேஸ்’ (சிரிப்பு வாயு) என்று பெயர். இது ஒரு நிறமற்ற வாயு. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர் அருமருந்தாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுவதை முன்ன்ரே பார்த்த பின்னரும் சிருக்க மறக்கலாமா?” ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம் நம்மைக் காண்போமே!

பைசா செலவில்லாமல் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் இயற்கை உணவை உண்டு நீண்ட ஆயுள்காலத்துடன் வாழ்ந்தார்கள், ஆனால் அவர்கள் வழிவந்த நாம் பாஸ்புட் உணவுகளையும், மருத்துவரையும் நாடி செல்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. நாம் இதை மாற்றி பைசா செலவில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ நம் முன்னோர்களின் இயற்கை வழிமுறைகள்:
அருகம்புல் சாறு: குடித்த இரண்டு மணிநேரம் கழித்து, இரண்டு வாழைப்பழங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இதில் அதிக சத்துகள் உள்ளன. எல்லா நோய்களுக்கும ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்யும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது.
துளசி இலைச்சாறு: காய்ச்சல்,இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவற்றை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
தூதுவளை இலைச்சாறு: மார்ப்பு சளியை அகற்றும். நரம்புத்தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு: உடல் தங்க நிறமடையும். கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்கு நல்ல சுறுசுறுப்பை தரும்.தெளிவான அறிவு கிடைக்கும். காமாலையும், மலச்சிக்கலும் ஓடும்.
பொன்னாங்கண்ணிச் சாறு: உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கிறது. கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல் சூடு குறையும்.
வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் வளரும், நரம்புத்தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.
வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரழிவு குறையும். வயிற்றுப்புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.
முசுமுசுக்கை இலைச்சாறு: தொடர் இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் மறையும்.
புதினா இலைச்சாறு: வாய்ப்புண், குடல்புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள், வெண்குஷ்டம் குறையும்.
நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல்,இருமல்,சளி,கண்நோய்,பல்நோய்கள் குறையும். நன்கு பசிக்கும், இதயநோய்கள், நீரழிவு நோய்கள் குறையும்,உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.
வாழைத்தண்டுதண்டுச்சாறு: சிறுநீர் அடைப்பு,சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம், தொந்தி குறையும்.அமில்;அமிலத்தை குறையும், உடல்,கை,கால் வீக்கம் குறையும். பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும். ரத்தம் சுத்தமாகும்.
சாம்பல் பூசணிக்காய்சாறு: பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பைநோய்கள், வயற்றுப்புண்கள் அமிலத்தைக் குறைக்கும்.
கேரட் சாறு: கண்பார்வை ஒளி பெறும். கண்நோய்கள், பல்நோய்கள் குறையும். அமிலத்தை குறைக்கும்.
அரச இலைச்சாறு: மலச்சிகல்,உடல் சூடு,கர்ப்பப்பை நோய்கள் குறையும்.
பூவரசு இலைச்சாறு: காலரா,தொழுநோய்,தோல் நோய்கள் குறையும்.

கொத்துமல்லிச்சாறு: பசியைதூண்டும், பித்தம் குறையும்,வாத நோய் குறையும், மூலம், காய்ச்சல், இருமல், சளி, வாதம் குறையும்.

Sunday, December 28, 2014

நெஞ்சு வலி Heart Attack

நெஞ்சுவலி ( மாரடைப்பு )
நேரத்தில்
உங்கள் உயிரை நொடியில்
காப்பாற்றிக் கொள்ள வழிமுறை:-
தனியாக இருக்கும்
போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில்
மூலம் நண்பர் செந்தில் குமார்
அனுப்பிய
கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
தனியாக இருக்கும்
போது நெஞ்சுவலி ( மாரடைப்பு )
வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
மாலை மணி 6:30,வழக்கம் போல்
அலுவலகப்
பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக
சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின்
காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக
உங்கள் மனம்
மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,
தொய்வாகவும் உள்ளீர்கள் ,
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக
வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல்
தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல்
தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம்,
ஆனால்
உங்களால் அந்த ஐந்து மையில்
தூரத்தை கடக்க முடியாது என
உங்கள்
மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த
நேரத்தில் நம் உயிரை நாமே காக்க
என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக
மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம்
இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள்
இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக
இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு
முன்னரும் மூச்சை இழுத்து விட
வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக
இருக்க வேண்டும். இருதயம்
இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர்
உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல
வழி வகுக்கிறது இருமுவதால்
இருதயம் நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால்
இதயம் சீராக துடிக்கும்.
பின்னர் இருதயம் சீரடைந்ததும்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம். உயிரை காக்கும்
இது போன்ற
விசயங்களை குறைந்தது
உங்களின்
பத்து நண்பர்களிடமாவது
பகிர்ந்து கொள்ளூங்கள்.